Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினிமா செய்திகள்
“ரஜினி முருகன்” ரீ ரிலீஸ்… சூப்பர் ஸ்டார் படத்தை பாராட்டிய அனுபவங்களை பகிர்ந்த இயக்குனர் பொன்ராம்!
ரஜினி முருகன் ரீ ரிலீஸ் குறித்து இயக்குனர் பொன்ராம் சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்படம் திரும்பவும் திரையரங்குகளில் வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதனை நாங்கள் பலமுறை சேனல்களிலும் OTT-யிலும் பார்த்திருப்போம். ஆனால்,...
சினிமா செய்திகள்
பல ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசன் சார் எனக்கு அனுப்பிய வாழ்த்து கடிதம்… நினைவுகளுடன் பகிர்ந்த கொட்டாச்சி!
நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி, பல ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் அவருக்கு அனுப்பிய கடிதத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
கமல்ஹாசன் எழுதிய அந்தக் கடிதத்தில், அன்புள்ள கொட்டாச்சி அவர்களுக்கு... அனைவரையும் பெயர்...
சினிமா செய்திகள்
அடுத்தடுத்து ரசிகர்களுக்கு திரை விருந்து கொடுக்க காத்திருக்கும் கார்த்தி… இதுதான் லைன்அப்-பா?
தற்போது, நலன் குமாரசாமி இயக்கும் "வா வாத்தியார்" மற்றும் பி.எஸ். மித்ரன் இயக்கும் "சர்தார் 2" படங்களில் நடித்திருக்கும் கார்த்தி, தொடர்ந்து அசத்தலான படங்களின் வரிசையை வைத்துள்ளார். "டாணாக்காரன்" இயக்குனர் தமிழ் இயக்கத்தில்...
HOT NEWS
அமீர்கான் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஷாருக்கான் மற்றும் சல்மான்கான்!!!
பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கு நாளை 60வது பிறந்த நாளாகும். இந்த பிறந்த நாளை அவர் தனது பாலிவுட் நண்பர்களுடன் முன்கூட்டியே கொண்டாடியுள்ளார். இதற்காக, நேற்று இரவு நடிகர் சல்மான் கான் மற்றும்...
சினி பைட்ஸ்
முழுக்க முழுக்க ஏ.ஐ தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்திய திரைப்படம்!
வரும் காலங்களில் நடிகர், நடிகைகள் இன்றி அவர்களின் தோற்றத்தை மட்டும் வைத்து படம் வெளிவரும் என்கிறார்கள். குறிப்பாக ரஜினி ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தால் அவரை அழைத்து படத்திற்கு தேவையான மேக்அப் போட்டு...
சினிமா செய்திகள்
தனது உறவினர்களுடன் படுகர் நடனமாடி அசத்திய நடிகை சாய் பல்லவி!
பிரேமம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக, தமிழகத்தில் 200 நாட்களுக்கு அதிகமான காலத்திற்கு திரையரங்குகளில் ஓடி வசூலில்...
சினி பைட்ஸ்
12 கோடி சொகுசு காரை வாங்கிய லெஜன்ட் பட நடிகை!
தமிழில் சரவணன் நடித்த லெஜன்ட் என்ற படத்தில் நடித்தவர் ஊர்வசி ரவுட்டேலா. பாலிவுட் நடிகையான இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் ரக சொகுசு...
சினிமா செய்திகள்
பராசக்தி படத்தில் குரு சோமசுந்தரம் நடிக்கிறாரா? வெளியான புது அப்டேட்!
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் 'பராசக்தி'. இந்த படம், சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமாக உருவாகி வருவதால், இது அவரது...