Touring Talkies
100% Cinema

Wednesday, July 23, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் காமெடி திரைப்படம் ‘செருப்புகள் ஜாக்கிரதை’

தமிழ் திரையுலகில் வெப் தொடர்களின் தயாரிப்பு மற்றும் வெளியீடு பெரிதும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான 'சுழல் 2' வெப் தொடர் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது முழுநீள காமெடி வெப்...

எங்கே இருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை… பஞ்சாப் பயணம் குறித்து ஆண்ட்ரியா பதிவு!

தமிழ் திரைப்படத்துறையின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் ஆண்ட்ரியா. இவர் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், மற்ற மதங்களின் கோவில்களுக்கும் சென்று பக்தியுடன் வழிபாடுகளில் ஈடுபடுபவர். திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்த...

50 நாட்களை வெற்றிகரமாக கடந்த ‘குடும்பஸ்தன்’

மணிகண்டன் நடிப்பில் குடும்பஸ்தன் படம் வெளியாகி 50 நாட்கள் வரை சில தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடியுள்ளது. படம் 50 நாளைக் கடந்ததை முன்னிட்டு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அதோடு அதற்கான விருதுகளையும்...

புஷ்பா 3வது பாகம் எப்போது? அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்த 'புஷ்பா' (2021) மற்றும் 'புஷ்பா 2' (2024) ஆகிய படங்கள் மிகப்பெரிய...

ஜன நாயகன் பட அப்டேட் கேட்ட ரசிகர்கள்… உடனடியாக பதிலளித்த நடிகை மமிதா பைஜூ… என்ன சொன்னார் தெரியுமா?

மலையாள திரையுலகில் அறிமுகமாகி, "பிரேமலு" திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் மமிதா பைஜு. இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். பின்னர், தமிழ் சினிமாவில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக "ரெபல்" படத்தின்...

சூர்யா 45 படத்திற்கான இசையமைப்பு பணிகளை தொடங்கிய சாய் அபயங்கர் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி!

நடிகர் சூர்யா, தனது அடுத்த படமாக ஆர்.ஜே பாலாஜி இயக்கும் "சூர்யா 45" திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இளம் இசையமைப்பாளராகும் சாய் அப்யங்கர், இப்படத்திற்கான...

இயக்குனர் சசியுடன் கைக்கோர்க்கிறாரா சசிகுமார்?

தமிழில் ரோஜா கூட்டம், டிஷ்யூம், பூ, பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் சசி. அவரது இயக்கத்தில், ஏற்கனவே "நூறு கோடி வானவில்" எனும் திரைப்படம் நீண்ட காலமாக...

அதுகுள்ள ‘கூலி’ பட ஓடிடி உரிமை விற்பனை ஆகிடுச்சா??

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி பட ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் 120 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ரஜினி நடிக்கும் படம் என்றாலே அதன்...