Touring Talkies
100% Cinema

Friday, July 25, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

அதர்வா நடிக்கும் “இதயம் முரளி” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியீடு!

தமிழில் டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நான்காவது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், நடிகர் அதர்வா முரளி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் "இதயம் முரளி". இளைய தலைமுறை ரசிகர்கள் கொண்டாடும் காதல்...

‘குட் பேட் அக்லி’ சொல்லவரும் விஷயம் இதுதான்… இயக்குனர் ஆதிக் கொடுத்த அப்டேட்!

தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் குமார் நடித்திருக்கும் படம் 'குட் பேட் அக்லி'. ஏப்ரல் 10ஆம் தேதி வெளியிடப்பட உள்ள இந்தப் படத்தில், அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். https://youtu.be/jl-sgSDwJHs?si=xLDk6Rr1RRAeJGpM இந்தப் படத்தைப்...

ரசிகர்களின் அன்புக்கு நான் தகுதியானவளா என தெரியவில்லை… நடிகை சமந்தா எமோஷனல்!

நடிகை சமந்தா சமீபத்திய விருது வழங்கும் விழா ஒன்றில் பேசும்போது, கடந்த 2 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தான் நடிக்கவே இல்லை. பெரிய ஹிட்டும் கொடுக்கவில்லை. ஆனால், என்மீது ரசிகர்கள் இந்தளவுக்கு அன்பு...

‘மிராஜ்’ படப்பிடிப்பை நிறைவு செய்த‌ இயக்குனர் ஜீத்து ஜோசப்!

திரைப்படக் கதையின் தேவைப்படி மட்டுமே ஹீரோக்களை தேர்வு செய்யும் இயக்குநர்களில் ஒருவராக ஜீத்து ஜோசப் அடையாளம் பெற்றுள்ளார். முன்னணி நடிகர் மோகன்லாலை வைத்து தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை கொடுத்த அவர், அதன்பிறகு 'நேர்'...

ரஜினிகாந்த் சார்-ஐ மனதில் வைத்துதான் எம்புரானில் மோகன்லால் சாரின் ஓப்பனிங் காட்சியை எடுத்தேன் – பிரித்விராஜ் TALK!

மலையாள திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரித்விராஜ், கடந்த சில ஆண்டுகளாக மிகவும் பிஸியாக நடித்து வந்தார். 2019ஆம் ஆண்டு, அவர் இயக்குநராக மாறி, மோகன்லாலை முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துச்...

உலகப்போர்-ஐ மையமாக வைத்து உருவாகியுள்ள ‘ரெட் ஃப்ளவர்’

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே. மாணிக்கம் தயாரித்துள்ள திரைப்படம் 'ரெட் ஃப்ளவர்'. இதில் விக்னேஷ் கதாநாயகனாகவும், மனிஷா ஜஷ்னானி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மனிஷா, மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்குள் வந்தவர்....

‘இட்லி கடை’ ரிலீஸ் ஆகுமா ஆகாதா? அப்டேட் எதுவுமின்றி ரசிகர்கள் கவலை!

நடிகர் தனுஷ் இயக்கி, நாயகனாகவும் நடிக்கும் திரைப்படம் 'இட்லி கடை'. இதில் நித்யா மேனன், அருண் விஜய் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியிடப்படும் என...

சிக்கந்தர் பட சிறப்பு திரையிடலில் சல்மானுடன் இணைந்து படத்தை பார்த்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்!

தமிழில் 'சர்க்கார்', 'தர்பார்' படங்கள் பெரிய வரவேற்பைப் பெறாததால், ஏ.ஆர். முருகதாஸின் திரையுலக பயணம் முடிந்துவிட்டதா? என்று பலர் சந்தேகித்தனர். ஆனால், ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, அவர் சிவகார்த்திகேயனை வைத்து 'மதராசி'...