Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினிமா செய்திகள்
குட் பேட் அக்லி அதிக வசூலுடன் சாதனை படைக்கும்… மைத்திரி நிறுவன தயாரிப்பாளர் உறுதி!
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள 'குட் பேட் அக்லி' என்ற திரைப்படம், இன்னும் 15 நாட்களில் திரைக்கு வர உள்ளது. இதையொட்டி, இப்படத்தின் மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. மைத்ரி...
சினி பைட்ஸ்
நடிகர் சோனு சூட் மனைவிக்கு ஏற்பட்ட கார் விபத்து!
சமீபத்தில் மும்பை, நாக்பூர் நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்த சோனு சூட்டின் மனைவி சோனாலி விபத்தில் சிக்கினார். உடனடியாக நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். தற்போது தனது மனைவியின்...
சினிமா செய்திகள்
கிரிக்கெட் பார்க்கும்போது அடையும் பதற்றம், இந்தப் படத்தை பார்க்கும் போது ஏற்பட்டால் அதுவே ‘டெஸ்ட்’ படவெற்றி – நடிகர் சித்தார்த்!
மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் இணைந்து, சஷிகாந்த் இயக்கிய 'டெஸ்ட்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். இதில் சித்தார்த், ஒரு கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, "நம் நாட்டில்...
சினிமா செய்திகள்
திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த இயக்குனர் விக்னேஷ் சிவன்!
நடிகர் சிம்பு நடித்துப் 2012-ஆம் ஆண்டு வெளியான 'போடா போடி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இவர் தற்போது தமிழ் திரையுலகில் முக்கியமான மற்றும் தவிர்க்க முடியாத...
சினிமா செய்திகள்
பட்ஜெட்டின் காரணமாகதான் படம் தாமதமானது… அட்லியுடனான கூட்டணி குறித்து சல்மான்கான் டாக்!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அட்லி, ஹிந்தி திரையுலகிற்கு சென்று ஷாரூக் கான் கதாநாயகனாக நடித்த ‘ஜவான்’ படத்தை இயக்கினார். இந்த படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்...
சினிமா செய்திகள்
நாகர்ஜூனாவை புகழ்ந்து பாராட்டிய நடிகர் சவுபின் ஷாகிர்!
மலையாள திரைப்படத் துறையில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் சவுபின் ஷாகிர். ‘பிரேமம்’, ‘சார்லி’, ‘மகேஷின்டே பிரதிகாரம்’, ‘கம்மாட்டிபாடம்’, ‘பரவா’, ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘வைரஸ்’, ‘டிரான்ஸ்’, ‘கோல்டு’, ‘கிங் ஆப் கோத்தா’, ‘மஞ்சுமேல்...
சினிமா செய்திகள்
பூஜையுடன் தொடங்கிய பிரதீப் ரங்கநாதன் மமிதா பைஜூ நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு!
தமிழில் ‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடியதையடுத்து, விக்னேஷ் சிவன் இயக்கும் எல்ஐகே (LIK) என்ற புதிய திரைப்படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் தற்போது நடித்து வருகிறார்.
https://twitter.com/MythriOfficial/status/1904886108686606336?t=p_P1--wZahzqD2dg-_QQhA&s=19
இந்நிலையில், இயக்குனர் சுதா...
சினிமா செய்திகள்
பொங்கல்-ஐ டார்கெட் செய்கிறதா ஜூனியர் என்.டி.ஆரின் NTR 31 ?
'கே.ஜி.எப்' 1 & 2 திரைப்படங்கள் மூலம் இந்திய திரைத்துறையை கர்நாடகா மாநிலத்தை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் பிரசாந்த் நீல், தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி, தற்போது மிகவும் பிஸியாக...