Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினிமா செய்திகள்
குட் பேட் அக்லி பின்னணி இசைப் பணிகள் நிறைவு… சூப்பர் டூப்பர் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து உருவாக்கிய திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இந்த திரைப்படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட...
சினி பைட்ஸ்
பாடலாசிரியர் முத்துலிங்கத்திற்கு பாராட்டு விழா!
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மூத்த திரை எழுத்தாளர்களை கௌரவித்து வருகிறது.அந்த வகையில் பாடலாசிரியர் முத்துலிங்கத்தை கௌரவிக்க பாராட்டு விழா நடைப்பெறவுள்ளது. திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்து பயணகத்து வருகிறார் முத்துலிங்கம். 'முத்துக்கு...
சினிமா செய்திகள்
நாடாளுமன்றத்தில் சிறப்பு காட்சியாக திரையிடப்படும் ‘சாவா’ திரைப்படம்!
மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி மற்றும் சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘சாவா’. லக்ஸ்மன் உடேகர் இயக்கிய இந்தப் படத்திற்கு...
சினிமா செய்திகள்
உத்தரப்பிரதேச மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத்தின் பயோபிக் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!
உத்தரப்பிரதேச மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கை சினிமாவாக உருவாகியுள்ளது. அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பயோபிக் திரைப்படம் ‘அஜய்: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆப் யோகி’ என்ற தலைப்பில்...
சினிமா செய்திகள்
தடைகளை கடந்து வெளியானது வீர தீர சூரன்… ரசிகர்கள் கொண்டாட்டம்!
‘சித்தா’ படத்தை இயக்கிய அருண் குமார் இயக்கத்தில், விக்ரம் தனது 62வது படமான ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்துள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய...
சினிமா செய்திகள்
எனக்கு இந்த பிரச்சினை இருந்தது உண்மை தான் – நடிகை சுஹாசினி டாக்!
நடிகை சுஹாசினி 1980 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக பிரகாசித்தவர். தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். தற்போது அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில்...
சினிமா செய்திகள்
கோலிவுட்டில் பிஸியாக வலம் வரும் சாய் அபயங்கர்… கைவசம் இத்தனை படங்களா?
பிரபல பின்னணிப் பாடகர் திப்பு மற்றும் பாடகி ஹரிணி ஆகியோரின் மகன் சாய் அபயங்கர் ஆவார். ‘கட்சி சேரா’ என்ற ஆல்பம் மூலம் அவர் மிகவும் பிரபலமடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது அடுத்த...
சினி பைட்ஸ்
தள்ளி வைக்கப்பட்ட பேட் கேர்ள் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!
சமீபத்தில் பேட் கேர்ள் படத்தின் டீசர் வெளியானதில் இருந்து இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. ரோட்டர்ராமில் நடைபெறவுள்ள 54-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது வென்றம் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், இப்படத்தின்...