Touring Talkies
100% Cinema

Sunday, May 11, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

கோடை கொண்டாட்டமாக வெளியாகும் டிடி ரிட்டர்ன்ஸ் 2… சந்தானத்துடன் சேர்ந்து கலக்க வரும் கௌதம் மேனன் மற்றும் செல்வராகவன்!

இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்த 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் வெளியானதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தின் அடுத்த பாகம் உருவாகி வருகிறது. முதலாவது பாகத்தை இயக்கிய பிரேம்...

பலகோடி மதிப்புள்ள சொகுசு வீட்டை விற்ற அமிதாப் பச்சன்!

பாலிவுட்டின் சீனியர் ஹீரோவான அமிதாப்பச்சனுக்கு மும்பையின் முக்கிய இடங்களில் சில வீடுகள் உள்ளன. அவற்றில் மும்பையின் ஓஷிவரா பகுதியில் அமைந்துள்ள டூப்ளக்ஸ் அபார்ட்மென்ட்' ஒன்றை 83 கோடிக்கு விற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.2021ம்...

இயக்குனர் பாரதிராஜா ரியோ ராஜ் நடித்துள்ள ‘நிறம் மாறும் உலகில் ‘ படப்பிடிப்பு நிறைவு!

இயக்குனர் பாரதிராஜா, அறிமுக இயக்குநர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல்...

பிரம்மாண்ட செட்… விறுவிறுப்பாக நடைப்பெறும் சர்தார் 2 படப்பிடிப்பு பணிகள்… வெளியான புது அப்டேட்! #Sardar2

இந்த ஆண்டின் பொங்கல் வெளியீடாக கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் வெளிவர வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் வெளியாவதில்லை. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராகக் கார்த்தி நடித்துள்ள இப்படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண்,...

பிசியான வேலைகளுக்கு நடுவில் எப்படி சார் இப்படியொரு அற்புதமான படம் எடுத்தீங்க… NEEK குறித்து எஸ்.ஜே.சூர்யா தனுஷிடம் ஆச்சரியமாக கேள்வி!

"ராயன்" படத்திற்குப் பிறகு, தனுஷ் இயக்கியிருக்கும் அடுத்த திரைப்படம் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்". இந்த படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்தரன், பவிஷ், ரபியா, வெங்கடேஷ் மேனன்,...

நிவின் பாலி சூரி அஞ்சலி நடிப்பில் இயக்குனர் ராம்-ன் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை பட ட்ரெய்லர் வெளியானது!

ராம் தற்போது "ஏழு கடல் ஏழு மழை" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் சுரேஷ் காமாட்சியின் 'வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களத்துடன் படங்களை இயக்கும்...

படப்பிடிப்பிற்கு தயாராகும் பிரேமலு படக்குழு… ரிலீஸ் எப்போது?

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் உருவானது "பிரேமலு" திரைப்படம். இந்த படத்தில் நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரிஷ் மற்றும் கிரண் ஜோசி...

முதல் முறையாக லைவ் மியூசிக் கான்செட் நடத்தும் பிரபல பாடகி சித்ரா!

பாடகி சித்ரா திரைப்படங்களில் பாடுவதோடு, சின்னத்திரை இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று இளம் கலைஞர்களையும் ஊக்குவித்து வருகிறார். இதுதவிர உலகின் எல்லா நாடுகளிலும் இசை கச்சேரிகளில் பாடியுள்ளார். இந்த நிலையில் அவர் தனிப்பட்ட முறையில்...