Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினிமா செய்திகள்
ஜன நாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய்!
தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். தற்போது அவர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜன நாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் 2026ம ஆண்டு...
சினிமா செய்திகள்
பென்ஸ் திரைப்படத்தின் அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராகவா லாரன்ஸ் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் பென்ஸ் என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன்...
சினிமா செய்திகள்
கமல் அவர்கள் பேசியதை யாரும் அரசியலாக்க வேண்டாம் – கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் !
கமல்ஹாசனின் கன்னட மொழி குறித்த பேச்சு தொடர்பாக எழுந்த விவகாரத்தைப் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்துள்ள கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், இந்த விவகாரத்தை அரசியல் நோக்கில் பார்க்க...
சினி பைட்ஸ்
இனி வயதை குறிப்பிட்டு வெளியாகவுள்ள திரைப்பட தணிக்கை சான்றிதழ்கள்!
இனி 18 வயதுக்கு கீழ் மட்டும் மூன்று வகையான சென்சார் அதாவது 7, 13 மற்றும் 16 வயதுகளுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் படங்களை தனித்தனியாக வகைப்படுத்தி சான்றிதழ்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது,
1) யு/ஏ7+...
சினிமா செய்திகள்
சத்தமில்லாமல் திரைத்துறையில் பிசியாக சுழன்று வரும் நடிகர் கார்த்தி!
தமிழ் திரைப்படங்களில் பிஸியாக வலம்வரும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி. அவர் நடித்துள்ள வா வாத்தியார் திரைப்படம் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. அதன்பிறகு சர்தார் 2 படத்தின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்குப்பின்...
சினிமா செய்திகள்
இந்திய சினிமாவின் வரலாற்றில் முதல் முறையாக இரண்டு கிளைமாக்ஸ் காட்சிகளோடு வெளியாகும் ஹவுஸ்ஃபுல் -5 திரைப்படம்!
பாலிவுட்டில் மிகவும் பிரபலமான ஹவுஸ்ஃபுல் என்ற திரைப்படத் தொடர் அதன் ஐந்தாவது பாகமான ஹவுஸ்ஃபுல் 5, வருகிற ஜூன் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தத் தொடரின் முதல் பாகம் 2010ஆம்...
சினிமா செய்திகள்
மீண்டும் மலையாள நடிகர் சங்க தலைவர் ஆகிறாரா மோகன்லால்? வெளியான தகவல்!
மலையாள திரையுலகில் நடிகர் சங்கத்தின் தலைவராக மோகன்லால் பதவியில் இருந்தார். ஆனால் கடந்த ஆண்டில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகியதும், மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அறிக்கையின் விளைவாக, நடிகர்...
சினிமா செய்திகள்
கவனத்தை ஈர்க்கும் தக் லைஃப் படத்தின் விண்வெளி நாயகா பாடல்!
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் தக்லைப். இந்த படம் வரும் ஐந்தாம் தேதி திரைக்கு வர உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு...