Touring Talkies
100% Cinema

Friday, July 18, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

கைவிடப்பட்டதா சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் ‘கேங்ஸ்-குருதிபுனல்’ வெப் சீரிஸ்?

ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்தின் தயாரிப்பில், நோவா ஆப்ரஹாம் இயக்கத்தில் அசோக் செல்வன், சத்யராஜ், ரித்திகா சிங், நாசர், நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ள வெப் தொடர் 'கேங்ஸ் - குருதிபுனல்'...

வெங்கி அட்லூரி இயக்கத்தில் காதல் கதையில் தான் நடிக்கிறாரா சூர்யா? உலாவும் புது அப்டேட்!

நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளதாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைவேளையில், 'வாத்தி' மற்றும் 'லக்கி...

பல வருடங்களுக்கு பிறகு இணைந்த பிரசாந்த் – ஹரி கூட்டணி… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் பிரசாந்த், 1990களிலும் 2000ஆம் ஆண்டின் தொடக்க காலத்திலும் முன்னணி நடிகராக இருந்தார். பின்னர் சில காரணங்களால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன மற்றும் படங்களில் இடைவெளியும் ஏற்பட்டது. அதன்பின் அவர் நடித்த...

இயக்குனர் பொன் ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் மற்றும் சரத்குமார் நடித்துள்ள ‘கொம்பு சீவி’ க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் பொன்ராம். இதில், சிவகார்த்திகேயனை வைத்து தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கியுள்ளார். https://youtu.be/1CjpEYgeTmU?si=LmkPe4i5EEEmylMR இந்த நிலையில் தற்போது, நடிகர்...

‘ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் கார்த்தி இல்லாமல் எடுக்க இயலாது… இயக்குனர் செல்வராகவன் கொடுத்த அப்டேட்!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமா சென் மற்றும் ஆண்ட்ரியா நடித்து 2010-ஆம் ஆண்டு வெளியான 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம், அதன் வித்தியாசமான கதை மற்றும் காட்சி அமைப்புகளுக்காக திரையரங்குகளில் வெளியாகிய...

ஜூனியர் என்.டி.ஆர்-ஐ இயக்குகிறாரா நெல்சன்? உறுதியாகிறதா கூட்டணி? தீயாய் பரவும் தகவல்!

தமிழ் சினிமாவில் 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நெல்சன், அதன் பிறகு 'டாக்டர்', 'பீஸ்ட்', 'ஜெயிலர்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர். தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் 'ஜெயிலர்' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை...

மலையாள திரையுலகில் புதிய சாதனை படைத்தது ‘எம்புரான்’ திரைப்படம்!

மலையாள திரைப்பட உலகம் அளவில் சிறியதானது என்பதால், அங்கு ஒரு படம் 100 கோடி ரூபாய் வசூலிப்பது என்பது சில வருடங்களுக்கு முன்னர் வரை மிகப்பெரிய கனவாகவே கருதப்பட்டது. ஆனால், அந்த கனவை...

ஜி.டி. நாயுடுவின் பயோபிக்-ல் நடிக்கிறாரா நடிகை ஷிவானி ராஜசேகர்?

நிஜ வாழ்க்கையில் ஏதாவது ஒரு துறையில் சிறப்பாக சாதனை செய்தவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு திரைப்படங்கள் அவ்வப்போது உருவாகி வருகின்றன. அந்த வரிசையில், எந்திரவியல் மற்றும் விவசாயம் தொடர்பான துறைகளில் பல்வேறு முக்கியமான...