Touring Talkies
100% Cinema

Saturday, November 22, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கருக்கு ஜோடியாக நடிக்கிறாரா நடிகை மமிதா பைஜூ?

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், ஏற்கனவே தமிழில் கதாநாயகியாக சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து, ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர், கடந்த சில ஆண்டுகளாக ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குனராக...

கங்கை அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படம்!

இசையமைப்பாளர் கங்கை அமரன், தற்போது நடிகராக அறிமுகமாக இருக்கிறார். கங்கை அமரனை வெறும் இயக்குனர் என்ற ஒரே வார்த்தையில் சொல்ல முடியாது; அவர் இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், டப்பிங் கலைஞர் என பல...

மகாவதார் நரசிம்மா படத்தின் காட்சிகள் எனக்கு கண்ணீர் வரவைத்தன – நடிகர் ராகவா லாரன்ஸ்!

மகாவதார் நரசிம்மா திரைப்படத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் பாராட்டியுள்ளார். தற்போது ராகவா லாரன்ஸ், மிகவும் எதிர்பார்க்கப்படும் எல்.சி.யு (லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்) படமான “பென்ஸ்” மற்றும் தனது தம்பியின் “புல்லட்” உள்ளிட்ட பல...

தன்னை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சங்கீதா!

நடிகை சங்கீதா தனது கணவர் மற்றும் பாடகரான கிரிஷ்ஷை விவாகரத்து செய்யப் போவதாக இணையத்தில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 2009 ஆம் ஆண்டு, சங்கீதா மற்றும் கிரிஷ் திருமணம் திருவண்ணாமலை...

எனக்காக மூன்று மணிநேரம் படப்பிடிப்பை நிறுத்தினார் கேப்டன் விஜயகாந்த் – நடிகர் சிங்கம்புலி!

மறைந்த நடிகர் விஜயகாந்தின் 100-வது படமான கேப்டன் பிரபாகரன் ஆகஸ்ட் 22-ஆம் தேதி மீண்டும் வெளியிடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நேற்று சென்னை கமலா திரையரங்கில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து...

கதாநாயகியாக அறிமுகமான மார்கன் பட நடிகை சேஷ்விதா கனிமொழி !

பரமசிவன் பாத்திமா' படத்தின் மூலம் அறிமுகமானவர் சேஷ்விதா கனிமொழி. விஜய் ஆண்டனி நடித்த மார்கன் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தார். தற்போது 'குற்றம் புதிது' என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியுள்ளார். ஜிகேஆர்...

துப்பாக்கி படத்தின் ஒரு காட்சிக்கு கேப்டன் பிரபாகரன் படம் தான் இன்ஸ்பிரேஷன் – இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்

விஜயகாந்தின் 100-வது படமான கேப்டன் பிரபாகரன் இந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி மீண்டும் வெளியிடப்படுகிறது. படத்தின் மறுவெளியீட்டை முன்னிட்டு, நேற்று சென்னை கமலா திரையரங்கில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில்...

என்னை குறித்து பொய் செய்திகள் பரப்பபடுகின்றன – நடிகர் புகழ் வேதனை!

விஜய் டிவி புகழ் ஹீரோவாக நடித்த மிஸ்டர் ஜூ கீப்பர் என்ற படம் கடந்த ஒன்றாம் தேதி திரைக்கு வந்தது. சுரேஷ் என்பவர் இயக்கிய இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்....