Friday, April 26, 2024

சினிமா செய்திகள்

ஒ.டி.டி.யில் யாத்திசை

தரணி ராசேந்திரன் இயக்கத்தில் ‘யாத்திசை’. திரைப்படம் ஏப்ரல் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சக்தி மித்ரன், செயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சந்திரகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராக போராடிய...

நாக சைதன்யாவுடன் காதலா?: சோபிதா பதில்

தெலுங்கு சினிமாவின் முன்னணி இளம் நடிகரான நாக சைதன்யாக நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதன்பிறகு இருவருமே படங்களில் பிஸியாக இருந்து வரும் நிலையில்,...

‘மகாபாரதம்’ படம் 10 பாகங்களாக வரும்!:  ராஜமவுலி

பாகுபலி படத்தை எடுத்து இந்திய அளவில் பிரமாண்ட டைரக்டராக மாறியவர் ராஜமவுலி. தொடர்ந்து அவரது இயக்கத்தில் வந்த ஆர் ஆர் ஆர் படமும் உலக அளவில் பேசப்பட்டு ஆஸ்கார் விருதும் வென்றது. ராஜமவுலி...

இந்தியன் 2 அப்டேட்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து 1996-ல் திரைக்கு வந்த இந்தியன் படம் வெற்றி பெற்றது. 27 வருடங்களுக்கு பிறகு தற்போது இந்தியன் 2-ம் பாகம் உருவாகி வருகிறது.   படத்தின் படப்பிடிப்பை...

79 வயதில் தந்தை ஆன நடிகர்!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் நீரோ. இவர் காட்பாதர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார். தி ஐரிஷ் மேன், டாக்சி டிரைவர், ரேஜிங் புல், கேப்...

“காயம்பட்ட பறவைகள் கதைக்க உரிமையுண்டு”: சீனு ராமசாமி கண்டனம்

இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநரும் கவிஞருமான விடுதலை சிகப்பி என்பவர் , இந்து கடவுளை இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி பாரத் இந்து முன்னணி எனும் அமைப்பின் நிர்வாகி ஒருவர் புகார் கொடுத்தார். அதனடிப்படையில் அவர்...

ஐஸ்வர்யா ராய் சொத்து மதிப்பு தெரியுமா?

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராயை தமிழில் இருவர் படத்தில் மணிரத்னம் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், எந்திரன் என்று பொன்னியின் செல்வன் வரை நடித்து இருக்கிறார்....

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் சிறுவன் சாமுவேல்  மே 12ல் ரிலீஸ்!

குமரித் தமிழில் உருவான முதல் தமிழ் திரைப்படமான, சிறுவன் சாமுவேல், உலக திரைப்பட விழாக்கள் பலவற்றில் திரையிடப்பட்டு பாராட்டுக்களைப் பெற்றது. திரைப்படத்தின் மையக்கரு கன்யாகுமரி மாவட்டத்தின் பிரத்யேகப் பேச்சு வழக்குத் தமிழின் சிறப்பையும் அந்த...