Touring Talkies
100% Cinema

Saturday, November 22, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

ரஜினி ஒரு அபூர்வம்… தனது பாணியில் சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த கவிஞர் வைரமுத்து!

நடிகர் ரஜினிகாந்த் தனது சினிமா பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இதையொட்டி திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து கவிதை வழியாக தனது...

திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்த் திரையுலகத்தில் 50 ஆண்டுகளாக தனிப் பெரும் சாதனையுடன் வலம் வந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். அவர் திரையுலகில் அறிமுகமாகி ஆகஸ்ட் 15ம் தேதியுடன் 50 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. அவருக்கு இப்போதே அரசியல்...

விஜய் ஆண்டனியின் ‘சக்தி திருமகன்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘சக்தித் திருமகன்’ திரைப்படம் முதலில் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், தற்போது படம் செப்டம்பர் 19ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் பிசியாக...

வதந்தி 2 வெப் சீரிஸில் தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகை அபர்ணா தாஸ்!

2022ஆம் ஆண்டில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான ‘வதந்தி’ வெப் தொடரில் எஸ்.ஜே. சூர்யா, லைலா, சஞ்சனா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தத் தொடருக்கு நல்ல...

இராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

‘கூலி’ திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் புனித நீராடி, சாமி தரிசனம் செய்துள்ளார். ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில்...

யோகி பாபு நடிக்கும் ‘சன்னிதானம் பி.ஓ’ திரைப்படம்!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி, ஹீரோவாகவும் பல படங்களில் நடித்துவரும் யோகி பாபு, தற்போது இயக்குநர் அமுத சாரதி இயக்கத்தில் உருவாகும் ‘சன்னிதானம் பி.ஓ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படம், யோகி பாபுவின்...

நடிகர் அபிநய்-ன் மருத்துவ சிகிச்சைக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து உதவிய தனுஷ்!

தனுஷ் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தில் அவருடன் சமமான கதாபாத்திரத்தில் நடித்தவர் அபினய். அதன் பின்னர் சில படங்களில் நடித்த அவர், பல ஆண்டுகள் திரை உலகில் இருந்து விலகினார். சில மாதங்களுக்கு முன்பு,...

பாலிவுட் தென்னிந்தியரை ஏற்றுக்கொள்ளுமா என்ற ஒரு விதமான சந்தேகம் இருந்தது – நடிகர் ஜூனியர் என்டிஆர்!

நடிகர் ஹிர்த்திக் ரோஷன் நடித்துள்ள ‘வார் 2’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப்படத்தின் மூலம் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று...