Touring Talkies
100% Cinema

Tuesday, October 14, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

‘GHAATI’ படத்திற்காக எட்டு கிலோ வரை உடல் எடையை குறைத்த நடிகர் விக்ரம் பிரபு!

இயக்குநர் ஜாகர்லமுடியின் அதிரடி ஆக்சன் பன்ன மூவியான ‘காதி’யில், அனுஷ்கா ஷெட்டிக்குப் பக்கமாக நடிக்கும் விக்ரம் பிரபு தனது கதாபாத்திரத் தேவைபடி 8 கிலோக்கும் மேலான உடல் எடையை குறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இயக்குநர்...

தனுஷூக்கு ஜோடியாக நடிக்கிறாரா நடிகை பூஜா ஹெக்டே? வெளியான புது தகவல்!

'குபேரா' படத்தை தொடர்ந்து, தனுஷ் இயக்கி நடித்துள்ள 'இட்லி கடை' படமும், ஹிந்தியில் நடித்துள்ள 'தேரே இஸ்க் மெயின்' என்ற படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, ‘போர் தொழில்’ பட...

மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டதா பிரதீப் ரங்கநாதனின் ‘DUDE’ ஓடிடி உரிமம்?

டிராகன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரதீப் ரங்கநாதன் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 'டியூட்' படத்தில் நடித்துள்ளார். இந்தாண்டு தீபாவளிக்கு படம் வெளியாகிறது. பிரதீப்பிற்கு ஜோடியாக பிரேமலு நடிகை மமிதா...

மீண்டும் அமைகிறதா கிச்சா சுதீப் &- விஜய் கார்த்திகேயா ‘மேக்ஸ்’ கூட்டணி?

கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான 'நான் ஈ' புகழ் சுதீப், தனது 47வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை, கடந்த வருடம் சுதீப் நடித்த மற்றும் வெற்றி பெற்ற 'மேக்ஸ்' படத்தை இயக்கிய...

அர்ஜூன் தாஸின் தனித்துவமான குரலை பாராட்டிய பவன் கல்யாண்!

2019ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கைதி’ திரைப்படத்தின் மூலம் மக்கள் கவனத்தை பெற்றவர் அர்ஜுன் தாஸ். அவரது தனிப்பட்ட குரல் ஓரு வித்தியாசமான ஸ்பெஷலாக இருந்து, அவருடைய முக்கிய பலமாக...

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் டீஸர் அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர்!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'கருப்பு' என்ற படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ்,...

விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து தனது மகளின் திருமண அழைப்பிதழை வழங்கிய நடிகர் கிங்காங்!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் கிங்காங். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவர், நடிகர் ரஜினிகாந்தின் 'அதிசயபிறவி' படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உட்பட ஐந்து...

தெலுங்கு சினிமாவில் ‘ஹரி ஹர வீர மல்லு’ ட்ரெய்லர் படைத்த புதிய சாதனை!

தெலுங்கு சினிமாவில் 'ஹரி ஹர வீர மல்லு' படத்தின் டிரெய்லர் புதிய சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதாவது, வெளியான 24 மணிநேரத்தில் யூடியூப் தளத்தில் 48 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. தெலுங்கு...