Touring Talkies
100% Cinema

Tuesday, July 1, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

முதல் முறையாக மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுத்த இயக்குனர் சேரன்!

சமீப வருடங்களாக தென்னிந்திய மொழி நட்சத்திரங்கள் ஒவ்வொரு மொழியிலும் மாறி மாறி நடிப்பது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழில் மட்டுமே படங்களை இயக்கி நடித்து வந்த சேரன் முதன்முறையாக மலையாள திரை...

எஸ்.ஜே.சூர்யா நடிப்பை பார்த்தால் ஹாலிவுட் நடிகர்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள் – சீயான் விக்ரம் நெகிழ்ச்சி!

வீர தீர சூரன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சீயான் விக்ரம், ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்துகிறார் எஸ்.ஜே.சூர்யா இதை பார்க்கும் போது ஹாலிவுட் நடிகர்களான ராபர்ட் டி நிரோ,...

ஒரே நாளில் வெளியாகும் வீர தீர சூரன் மற்றும் எம்புரான்… மக்களை ஈர்க்கபோவது எது?

நடிகர் விக்ரம் நடித்து, அருண்குமார் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘வீர தீர சூரன்’. இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 500 திரையரங்குகளில் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....

என் நண்பர் மம்முட்டிகாக எதற்காக அர்ச்சனை செய்தேன் என்பதை வெளியே சொல்ல முடியாது… நடிகர் மோகன்லால் பளீச்!

மலையாளத் திரையுலகில் சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக மோகன்லாலும், மம்முட்டியும் முன்னணி நடிகர்களாகவும், போட்டியாளர்களாகவும் வலம் வருகின்றனர். இருப்பினும், அவர்களது படங்களுக்கு இடையே மட்டுமே போட்டி இருந்தாலும், இருவரும் மிக நெருங்கிய நட்பை...

‘பிரம்மயுகம்’ பட இயக்குனரின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கும் மோகன்லாலின் மகன் பிரணவ்!

மோகன்லாலின் மகன் பிரணவ் தனது திரைப்பயணத்தை தாமதமாக அதாவது முதலில் உதவி இயக்குநராகவும் தொடங்கினாலும், பின்னர் தனது தந்தையைப் போலவே நடிகராக மாறிவிட்டார். சமீபத்தில் மோகன்லால் ஒரு பேட்டியில், “என் மகன் இப்போதுதான் தனது...

இன்றைய தலைமுறை புது நடிகர் நடிகைகள் நடிக்க திணறுகிறார்கள் – நடிகை வடிவுக்கரசி வருத்தம்!

தமிழ் சினிமாவில் மூத்த நடிகையாக விளங்குபவர் வடிவுக்கரசி. தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் சுமார் 400 படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் கதாநாயகியாகவும், பல படங்களில் வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும்...

முன்பதிவில் சாதனை படைத்த எம்புரான்… முதல் நாள் வசூலாக பல கோடிகளை அள்ளுமா என ரசிகர்கள் ஆவல்!

பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், மோகன்லால், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள மலையாளத் திரைப்படம் 'எல் 2 எம்புரான்'. இந்தப் படம் இந்த வாரம் மார்ச் 27 ஆம் தேதி...

தளபதி விஜய்யை சந்தித்து பாராட்டுகள் பெற்ற டிராகன் படக்குழு!

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் இணைந்து உருவாக்கிய திரைப்படம் ‘டிராகன்’. இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.   இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது....