Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினி பைட்ஸ்
ரீ ரிலீஸாகிறது மோகன்லாலின் ‘சோட்டா மும்பை’ திரைப்படம்!
மலையாளத்தில் மோகன்லால் நடித்த 'எம்புரான்' மார்ச் மாதத்திலும், 'தொடரும்' படம் ஏப்ரல் மாதத்திலும் என மாதத்திற்கு ஒரு படம் வெளியாகி வசூலையும் வாரி குவித்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் இயக்குனர் தருண் மூர்த்தி...
சினி பைட்ஸ்
அமீர்கான் நடித்துள்ள ‘சிதாரே ஜமீன் பர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கடந்த 2007ல் அவர் நடித்த படம் தான் 'தாரே ஜமீன் பர்'. ஒரு வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கும் அமீர்கானுக்கும் இடையேயான பாசப்பிணைப்பை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. அமீர்கானே இந்த...
சினி பைட்ஸ்
குக் வித் கோமாளி சீசன் 6ல் யார் யார் பங்கேற்றுள்ளார்கள் தெரியுமா?
குக் வித் கோமாளி சீசன் 6 நேற்று பிரம்மாண்டமாக தொடங்கி உள்ளது. இதில், நடுவர்களாக மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் தாமு, செஃப் கெளஷிக் உள்ளனர். வழக்கம் மேல, இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து...
சினி பைட்ஸ்
வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க திரையுலகம் வீழ்ச்சியடைந்து வருவதாகக் கூறி, அதைக் காப்பாற்ற வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு வெளிநாட்டு திரையுலகினர் பலரையும்...
சினி பைட்ஸ்
ரெட்ரோ படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா?
சூர்யா, பூஜா ஹெக்டே நடித்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுயிருக்கும் திரைப்படம் ரெட்ரோ. ஜோஜு ஜார்ஜ், சிங்கம் புலி, கருணாகரன், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதன்...
சினி பைட்ஸ்
நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்!
தமிழ் சினிமாவில் மூத்த காமெடி நடிகர் கவுண்டமணி, 85. பாரதிராஜாவின் ‛16 வயதினிலே' படத்தின் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார். 45 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் பயணித்து வருகிறார். செந்தில் உடன் இவர்...
சினி பைட்ஸ்
திரைப்படமாகிறது எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கூளமாதாரி’ நாவல்!
எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘சேத்துமான்’, 'கோடித்துணி' உள்பட சில கதைகள், திரைப்படமாகி உள்ளன. அவரது ‘பூக்குழி’ நாவலும் திரைப்படமாகி வருகிறது. இதை ‘சேத்துமான்' தமிழ், இயக்குகிறார். தர்ஷன், தர்ஷனா ராஜேந்திரன் ஜோடியாக நடித்துள்ளனர்....
சினி பைட்ஸ்
நடிகரும் கால்பந்து வீரரான ஐஎம்.விஜயனுக்கு கேரள காவல்துறையில் பதவி உயர்வு!
பிரபல கேரள கால்பந்து வீரர் ஐஎம் விஜயன். இந்திய கால்பந்து அணியின் கேப்டனாகவும் இருந்த அவர், பல மலையாளப் படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். தமிழில் விஷாலின் ‘திமிரு’, கார்த்தியின்...