Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினி பைட்ஸ்
புதிய சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா!
நடிகை ஆல்யா மானசா இனியா தொடருக்குப் பிறகு எந்த தொடரிலும் நடிக்காத நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் நடிக்கவுள்ளார். இந்தத் தகவல் அவரது ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.இது...
சினி பைட்ஸ்
கடல் படத்தின் கதையை முழு நாவலாக எழுதி முடித்த எழுத்தாளர் ஜெயமோகன்!
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், அர்ஜுன், அரவிந்த் சுவாமி, துளசி நாயர் ஆகியோர் நடிப்பில், ஏ.ஆர். ரகுமான் நடிப்பில் 2013-ல் வெளியான திரைப்படம் கடல்.இப்படத்தின் கதை மற்றும் வசனங்களை எழுத்தாளர் ஜெயமோகன்...
சினி பைட்ஸ்
பத்ம பூஷண் விருது பெற்றார் நடிகை ஷோபனா!
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று இரண்டாவது பகுதியாக பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், ஜனாதிபதி திரவுபதி முர்மு நடிகை ஷோபனாவுக்கு பூத்ம பூஷண் விருதை வழங்கினார். சில வாரங்களுக்கு முன்பு...
சினி பைட்ஸ்
மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் புன்னகை தேசம் பட நடிகர் ஹம்சவர்தன்!
மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஹம்சவர்தன். இவர் 'புன்னகை தேசம், ஜூனியர் சீனியர், மந்திரன், பிறகு' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரது மனைவி சாந்தி, சினிமாவில் ரேஷ்மா என்ற பெயரில்...
சினி பைட்ஸ்
வழக்கமான கதாபாத்திரத்தில் நடிப்பது பயனில்லை – சின்னத்திரை நடிகை அர்ச்சனா!
பிக்பாஸ் 7வது சீசன் டைட்டில் வின்னர் அர்ச்சனா சமீபத்தில் அளித்த பேட்டியில், தற்போது முழு கவனமும் நடிப்பில் இருக்கிறது. வழக்கமான கதாபாத்திரங்கள் ஏற்று நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. வலுவான, பல அடுக்குகள் கொண்ட,...
சினி பைட்ஸ்
டாம் குரூஸின் மிஷன் இம்பாஸிபிள் 8 படத்தின் வசூல் இத்தனை கோடியா?
சீக்ரட் ஏஜண்டாக டாம் குரூஸ் நடித்து 1996-ம் ஆண்டு முதன் முதலில் மிஷன் இம்பாஸிபிள் படம் வெளியானது. முதல்பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்ததாக 7-பாகங்கள் வெளியானது. இவை அனைத்துமே...
சினி பைட்ஸ்
ஆட்டோகிராப் ரீ ரிலீஸ் படத்தில் இத்தனை நிமிடங்கள் குறைப்பா?
இயக்குனர் சேரனின் இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியான படம் 'ஆட்டோகிராப்'. இதில் சினேகா, கனிகா, மல்லிகா உள்பட பலர் நடித்திருந்தார்கள். மலரும் நினைவுகளை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படம் பெரிய வெற்றி...
சினி பைட்ஸ்
என்னை மிகவும் கேலி செய்தார்கள் – நடிகை அனன்யா பாண்டே
சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை அனன்யா பாண்டே, நான் என் சினிமா பயணத்தைத் தொடங்கும்போது எனக்கு 18-19 வயதிருக்கும். உங்களுக்குத் தெரியும் அப்போது நான் மிகவும் ஒல்லியாக இருந்தேன், எல்லோருமே அதுகுறித்து கிண்டல்...