Touring Talkies
100% Cinema

Sunday, September 14, 2025

Touring Talkies

சினி பைட்ஸ்

மகேஷ் பாபு அணிந்துள்ள இந்த டீ சர்ட்-ன் விலை ஒரு லட்சமா?

நடிகர் நாகார்ஜுனா, நடிகை அமலா தம்பதியினரின் மகன் அகில் அக்கினேனி, ஜைனப் ரவ்ட்ஜி ஆகியோரது திருமணம் நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி, அவரது மகன் ராம்...

சாந்தனு மற்றும் அஞ்சலி நாயர் நடிக்கும் புதிய திரைப்படம்!

நடிகர் சாந்தனு பாக்யராஜ் புதிதாக நடிக்கும் படம் 'மெஜந்தா'. இதில் கதாநாயகியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார். இவர்களுடன் படவா கோபி, ஆர்.ஜே.ஆனந்தி, பக்ஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர். பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட்...

25வது ஆண்டில் அடியெடுத்து வைத்த அஜித்தின் ‘சிட்டிசன்’ திரைப்படம்!

சரவண சுப்பையா இயக்கத்தில், தேவா இசையமைப்பில், அஜித், வசுந்தரா தாஸ், மீனா, நக்மா மற்றும் பலர் நடிப்பில் 2001ம் ஆண்டு ஜுன் மாதம் 9ம் தேதி வெளியான படம் 'சிட்டிசன்'. இப்படம் வெளிவந்து...

அதர்வாவின் DNA படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

நடிகர் அதர்வா, நடிகை நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள டிஎன்ஏ படத்தை மான்ஸ்டர், ஃபர்ஹானா படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷன் இயக்கியுள்ளார். கிரைம் திரில்லர் வகையில் இப்படம் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின்...

ஜூலை 13ல் ரிலீஸாகிறது ‘படை தலைவன்’ !

மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன், நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், அன்பு இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‛படை தலைவன்'. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது....

இரண்டு பாகங்களும் இணைத்து ஒரே பாகமாக ரீ ரிலீஸாகிறதா பாகுபலி?

8 வருடங்களுக்கு பிறகு இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் பாகுபலி படத்தை திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர். ஆனால் புதுமுயற்சியாக இரண்டு பாகங்களையும் இணைத்து ஒரே பாகமாக, ஒரே படமாக வெளியிட உள்ளனராம்....

தமிழ் ரசிகர்கள் ரசனை அதிகமுடையவர்கள்… மோகமுள் இயக்குனர் ஞானசேகரன்!

இயக்குனர் ஞானராஜசேகரன் சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில்‌ பேசியபோது, தமிழை விட மலையாளத்தில் நல்ல படங்கள் அதிகம் வருகிறது. மலையாள ரசிகர்கள் ரசனை வேறு என்கிறார்கள். நான் கேரளத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன்....

‘மாமன்’ படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு ஐஸ்வர்யா லக்ஷ்மி – நடிகர் சூரி பாராட்டு!

நடிகர் சூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியை பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், "ஐஸ்வர்யா லட்சுமி இந்த படத்துக்கு பெரிய ஆதரவாக இருந்தார். உண்மையில் டாக்டரா இருப்பதால, திரையில் டாக்டர்...