Touring Talkies
100% Cinema

Friday, April 18, 2025

Touring Talkies

சினி பைட்ஸ்

இணையத்தில் ட்ரெண்டாகும் ரெய்டு 2 படத்தில் தமன்னா நடனமாடியுள்ள #Nasha பாடல்!

அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகும் ரெய்டு 2 படத்தில் நாசா என்ற கிளாமர் பாடலுக்கு தமன்னா கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். இப்பாடலில் டீசர் வீடிேயா தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகை தமன்னா தனது...

மிக குறுகிய காலத்தில் நிறைவு பெற்ற ‘ரஞ்சனி’ தொடர்!

சன் டிவியில், 5 ஆண் நண்பர்களுடனான பெண்ணின் நட்பை மையமாக வைத்து இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் திருப்பங்களுடன் ரஞ்சனி தொடர் ஒளிபரப்பாகி வந்தது.இத்தொடரில் நடிகை ஜீவிதா நாயகியாகவும், அவருக்கு ஜோடியாக சந்தோஷும்...

என் புகைப்படங்களுடன் வெளியாகும் போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் – ஸ்ரேயா கோஷல்!

பாடகி ஸ்ரேயா கோஷல் அவரது சமூக வலைதள பக்கத்தில் என்னைப் பற்றி ஏஐ புகைப்படங்களுடன் வெளியாகும் போலி விளம்பரங்களை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளார் ஸ்ரேயா கோஷல். மேலும் அவையெல்லாம்...

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பிரபு தேவா!

நடிகரும் நடன இயக்குனருமான பிரபு தேவா, தற்போது 'கண்ணப்பா' என்ற படத்தில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இப்படத்தில், விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, பிரபாஸ் அக்சய் குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படம் விரைவில்...

அகில் அகினேனியின் ‘லெனின்’ திரைப்பட கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

நாக அர்ஜுனாவின் இரண்டாவது மகனான அகில் அகினேனி தெலுங்கு சினிமாவில் நடிகராவார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான அகில் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் இதுவரை கதாநாயகனாக நடித்த...

ராஜமௌலியுடன் இணைய முடியாததற்கு இதுதான் காரணம் – நடிகர் சிரஞ்சீவி!

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் ஏன் இயக்குனர் ராஜமவுலியுடன் இணையவில்லை என்கிற கேள்விக்கு அவர் கூறியதாவது, ராஜமவுலி ஒரு படத்திற்கு மூன்று,...

குழந்தைகளின் வாழ்வியல் மற்றும் மனநிலையை பேசும் ‘நாங்கள்’ திரைப்படம்!

கலாபவன் கிரியேஷன் சார்பில் ஜி.வி.எஸ்.ராஜு தயாரித்துள்ள படம் 'நாங்கள்'. புதுமுகங்கள் மிதுன் வி, ரித்திக், நிதின், அப்துல் ரபே மற்றும் பிரார்த்தனா நடித்துள்ளனர். வேத் ஷங்கர் சுகவனம் இசை அமைத்துள்ளார். அவினாஷ் பிரகாஷ்,...

தனது பிறந்தநாளை குடும்பத்துடன் சிம்பிளாக கேக் வெட்டிக் கொண்டாடிய நடிகர் அல்லு அர்ஜுன்!

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் இன்று தனது 44வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.அல்லு அர்ஜுன் நடித்து கடந்த வருடம் வெளிவந்த...