Touring Talkies
100% Cinema

Sunday, July 13, 2025

Touring Talkies

சினி பைட்ஸ்

எம்புரான் படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா?

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் படம் வரும் ஏப்ரல் 24 அன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை ஹாட்ஸ்டார்...

காக்கா முட்டை பட நடிகர் கதாநாயகனாக நடிக்கும் ‘சென்ட்ரல்’ திரைப்படம்!

ஸ்ரீரங்கநாதர் மூவி மேக்கர்ஸ் சார்பில் வியாப்பியன் தேவராஜ், சதா குமரகுரு, தமிழ் சிவலிங்கம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் 'சென்ட்ரல்'. 'காக்கா முட்டை' படத்தில் நடித்து பிரபலமான விக்னேஷ் இந்த படத்தின் கதையின்...

கோலகலமாக நடைப்பெற்ற பிக்பாஸ் பிரபலங்களான அமீர்-பாவனி திருமணம்!

விஜய் டிவியில் ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் பாவனி. அதே போல் விஜய் டிவியில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வந்தவர் அமீர். இவர்கள் இருவரும் பிக்பாஸ் சீசன்- 5...

துருக்கி செல்லும் என் கனவு நனைவனாது – பிரியங்கா மோகன்!

பிரியங்கா மோகன், சமீபத்தில் துருக்கி நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டிருக்கும் அவர், ஒரு பதிவு போட்டு உள்ளார்.அதில், துருக்கி நாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள்...

சமூக வலைதள பக்கத்தை ஹேக்கர்ஸ் முடக்குவது தேசத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் – நடிகை குஷ்பு!

நடிகையும் பா.ஜ., பிரமுகருமான குஷ்புவின் எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இது குறித்து, நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: எக்ஸ் தளத்தில் எனது இமெயில் முகவரியை...

தான் வாங்கிய விருதுடன் படுத்துறங்கிய படத்தொகுப்பாளர் சங்கீத் பிரதாப்!

கடந்த 2023ல் மலையாளத்தில் 96 புகழ் கவுரி கிஷன் நடிப்பில் வெளியான மிஸ் லிட்டில் ராவுத்தர் என்கிற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததுடன் இந்த படத்திற்கு படத்தொகுப்பாளராகவும் சங்கீத் பிரதாப் பணியாற்றியிருந்தார்....

சன்னி தியோலின் ‘ஜாத்’ படத்தின் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்!

பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில், பாலிவுட் நடிகர் சன்னி தியோல் நடிப்பில் கடந்த 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் வெளியான படம் 'ஜாத்'.ரெஜினா கசாண்ட்ரா, சயாமி...

‘சுமோ’ படத்தின் தீம் சாங் வெளியீடு!

இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் சுமோ என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார். இப்படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளார்.இப்படத்தில் யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக...