Touring Talkies
100% Cinema

Friday, September 12, 2025

Touring Talkies

சினி பைட்ஸ்

வைரலாகும் ஜூனியர் என்டிஆர்-ன் சிக்ஸ் பேக் புகைப்படம்!

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் பிட்னஸில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அரவிந்த சமேத வீரராகவ படத்தில் இருந்து ஒவ்வொரு படத்திலும் தனது கெட்டப்பை மாற்றி நடித்து வருகிறார். அப்படத்தில் இடம் பெற்ற...

சிரஞ்சீவியின் விஸ்வாம்பரா படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் நடிகை மவுனி ராய்!

போலோ சங்கர் படத்தை அடுத்து தற்போது விஸ்வாம்பரா மற்றும் தனது 157வது படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இதில் மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில் அவர் நடித்துள்ள விஸ்வாம்பரா படத்தின்...

‘மாரீசன்’ சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படம் – வடிவேலு!

சமீபத்திய நேர்காணலில் பேசிய நடிகர் வடிவேலு, "மாரீசன் என்கிற பெயரே வித்தியாசமாக இருந்தது. இயக்குநரிடம், கதைக்கும் தலைப்புக்குமான காரணம் என்ன எனக் கேட்டபோது, ராமாயணத்துக்கும் இப்படத்தின் கதைக்குமான தொடர்பைக் குறித்துச் சொன்னது நன்றாக...

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்த அவரது மகள் ஸ்ருதிஹாசன்!

நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், "மாநிலங்களவை எம்.பி.யாக நீங்கள் பதவியேற்றபோது உங்களது குரல் அவையில் எதிரொலித்த தருணம் என்றென்றும் என்னுடைய மனதில் நிலைத்திருக்கும்" என்று தந்தை கமல்ஹாசனுக்கு மகள் சுருதிஹாசன் இன்ஸ்டாவில் வாழ்த்துகளை...

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகை ஆர்த்தி கணேஷ்!

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது. இதில் போஸ் வெங்கட், தினேஷ், பரத் ஆகியோர் 3 அணிகளாக போட்டியிடுகிறார்கள். இவர்கள் தவிர நடிகை ஆர்த்தி கணேஷ் தனியாக...

ஐந்தே நிமிடத்தில் ‘கூலி’ படத்தின் மொத்த டிக்கெட்களை வாங்கி குவித்த ரஜினி ரசிகர்கள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' படம் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் 'சிக்கிட்டு, மோனிகா, பவர் ஹவுஸ்' என்ற மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது. விரைவில்...

ரீ ரிலீஸாகும் தனுஷின் அம்பிகாபதி படத்தின் கிளைமாக்ஸ-ஐ மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த இயக்குனர் ஆனந்த் எல் ராய்!

தனுஷ் நடித்த பாலிவுட் படம் 'ராஞ்சனா'. 2013ம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழில் 'அம்பிகாபதி' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. தற்போது இந்த படத்தை ஈராஸ் மீடியா நிறுவனம் மறு...

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 எப்போது? வெளியான அப்டேட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். அதையடுத்து 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். அந்த சீசன் கடந்த...