Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
சினி பைட்ஸ்
‘மாமன்’ படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு ஐஸ்வர்யா லக்ஷ்மி – நடிகர் சூரி பாராட்டு!
நடிகர் சூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியை பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், "ஐஸ்வர்யா லட்சுமி இந்த படத்துக்கு பெரிய ஆதரவாக இருந்தார். உண்மையில் டாக்டரா இருப்பதால, திரையில் டாக்டர்...
சினி பைட்ஸ்
மறைந்த இயக்குனர் விக்ரம் சுகுமாரன் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கி உதவிய இராவண கோட்டம் பட தயாரிப்பாளர்!
இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் எதிர்பாராத மறைவு தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விக்ரம் சுகுமாரனின் இந்த திடீர் மறைவு திரையுலகினருக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்தினருக்குமே ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பதால் அவரின் குடும்பத்திற்கு...
சினி பைட்ஸ்
150 கோடி வசூலை குவித்த அக்சய் குமார் மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான ‘கேசரி Chapter – 2 !
கரண் சிங் தியாகி இயக்கத்தில் அக்சய் குமார் மற்றும் மாதவன் இணைந்து நடித்துள்ள படம் 'கேசரி அத்தியாயம் 2: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆப் ஜாலியன் வாலா பாக்'. இதில் மாதவன், அனன்யா...
சினி பைட்ஸ்
ஜப்பானில் வெளியாகி வரவேற்பை பெற்ற கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்த 'விக்ரம்' படம் 2022ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அப்படம் ஜப்பான் நாட்டில் கடந்த...
சினி பைட்ஸ்
தக் லைஃப் படத்தில் முத்த மழை பாடல் இடம்பெறவில்லையா?
தக் லைஃப் படத்தில் முத்த மழை பாடலை பாடகி தீ பாடியிருக்க, இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி, அந்தப் பாடலை மிகவும் உணர்வுபூர்வமாக பாடி வரவேற்பைப் பெற்றார். தெலுங்கு, ஹிந்தியில்...
சினி பைட்ஸ்
தோழி மறைவு… உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்த நடிகை ஷோபனா!
நடிகை ஷோபனா சிறுவயதிலேயே கேரளாவில் இருந்து சென்னை மயிலாப்பூருக்கு பெற்றோருடன் குடிபெயர்ந்தத போது, அவரது பக்கத்து வீட்டில் வசித்தது தான் அனிதா மேனனின் குடும்பம். ஷோபனாவை விட மூன்று வயது குறைவு என்றாலும்...
சினி பைட்ஸ்
கமல் சார் பேசியதில் எந்த தவறும் இல்லை – இயக்குனர் அமீர்!
கன்னட மொழி விவகாரம் குறித்த கேள்விக்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிலளித்த இயக்குநர் அமீர் இது ஒரு தேவையில்லாத அரசியல். கமல் சார் எந்த மொழியையும் தவறாகவும் பேசவில்லை. குறைத்து மதிப்பிடவும் இல்லை....
சினி பைட்ஸ்
குன்றக்குடி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் ரவி மோகன்!
நடிகர் ரவி மோகனும், பாடகி கெனிஷாவும் குன்றக்குடி கோவிலுக்கு சென்று சமீபத்தில் சாமி தரிசனம் செய்துள்ளார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.