Touring Talkies
100% Cinema

Sunday, April 20, 2025

Touring Talkies

சினி பைட்ஸ்

ஆஸ்கர் வென்ற ‘கோகோ’ அனிமேஷன் திரைப்படத்தின் 2ம் பாகம் உருவாகிறது!

லீ எட்வர்ட் உன்கிரீஷ் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான அனிமேஷன் படம் 'கோகோ'. டிஸ்னி, பிக்சர் சார்பாக டார்லா கே ஆண்டர்சன் தயாரித்த இந்தப் படம் 800 மில்லியன் டாலர் (இந்திய...

டிக்கெட் முன்பதிவில் சாதனை படைத்த ‘எம்புரான்’ திரைப்படம்!

முன்பதிவு இன்று ஆரம்பமானது. ஆரம்பமான ஒரு மணி நேரத்திற்குள்ளாக 96 ஆயிரம் டிக்கெட்டுகள் ஒரே ஒரு ஆன்லைன் இணையதளத்தில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் இந்தியத் திரைப்படங்களில் இப்படியான ஒரு மணி நேர முன்பதிவில்...

இசைஞானி இளையராஜாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க முடிவா?

தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகத்திலும் பல மொழிகளில் இசையமைத்து மக்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. சமீபத்தில் லண்டன் சென்று சிம்பொனி இசையமைத்து இசையுலகை திரும்பிப் பார்க்க வைத்தார்.அவரது சாதனையை...

யு/ஏ சான்றிதழ் பெற்ற நடிகை பாவனாவின் ‘தி டோர்’ !

மலையாள திரையுலகின் முன்னனி நடிகையான பாவனா, 2006-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் வெயில், தீபாவளி, வாழ்த்துகள்,கூடல் நகர், ஜெயம் கொண்டான்,...

நடிகை டூ தயாரிப்பாளராக மாறிய நிஹாரிகாவின் இரண்டாவது திரைப்படம்!

நடிகையாக இருந்து தயாரிப்பாளராக மாறி இருப்பவர் நிஹாரிகா கொனிடேலா. இவர் தனது தயாரிப்பு பேனரான பிங்க் எலிபென்ட் பிக்சர்ஸ் மூலம் 'கமிட்டி குரோல்லு' என்ற படத்தை தயாரித்து தயாரிப்பாளரானார். அந்த படத்தின் வெற்றிக்குப்...

ரசிகர்களின் அன்புக்கு நான் தகுதியானவளா என தெரியவில்லை… நடிகை சமந்தா எமோஷனல்!

நடிகை சமந்தா சமீபத்திய விருது வழங்கும் விழா ஒன்றில் பேசும்போது, கடந்த 2 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தான் நடிக்கவே இல்லை. பெரிய ஹிட்டும் கொடுக்கவில்லை. ஆனால், என்மீது ரசிகர்கள் இந்தளவுக்கு அன்பு...

குட் பேட் அக்லி டைட்டில் அஜித் சார் சொன்னது தான் – இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நான் அஜித் சாரின் மிகப்பெரிய ரசிகன். இந்த 'குட் பேட் அக்லி' என்ற தலைப்பை அஜித் சார் தான் சொன்னார். கதையை எழுதிக்கொண்டே...

என் தந்தை மறைவில் எனக்கு மேலும் நடந்த துயர சம்பவம்!

நடிகர் பிரித்விராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில், என் தந்தை இறந்த சமயத்தில் எல்லாம் நான்‌ பெரும் மன வேதனையில் இருக்கிறேன். அப்போது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு இருந்த ரசிகர்கள், மோகன்லால், மம்முட்டி...