Tuesday, February 18, 2025

சினிமா செய்திகள்

சிம்பு குரலில் அதிரடியாக வெளியான டீசல் படத்தின் 2வது பாடல்!!!

'பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக ஹரிஷ் கல்யாண் உள்ளார். இவர் தற்போது நடித்து வரும் படம் 'டீசல்'. ஹரிஷ் கல்யாண் கெரியரில் அதிக...

மதராஸி என்ற‌ டைட்டில் வைக்க காரணம் என்ன? இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்த விளக்கம்!

தற்போது ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் ‘சிக்கந்தர்’ படத்தை இயக்கி வரும் ஏ.ஆர். முருகதாஸ், தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அவரது 23வது படத்தையும் இயக்கி வருகிறார். இந்த நிலையில், சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு,...

முதல்முறையாக தனுஷுடன் இணைகிறாரா நடிகர் அர்ஜூன்?

நடிகர் அர்ஜூன் 90களிலும் 2000ஆம் ஆண்டின் தொடக்க காலத்திலும் முன்னணி கதாநாயகராக பெரும் பிரபலமாக இருந்தவர். கடந்த சில ஆண்டுகளில் அர்ஜூன் கதாநாயகனாக சில படங்களில் நடித்திருந்தாலும், மங்காத்தா, விடாமுயற்சி, லியோ, இரும்புத்திரை போன்ற...

விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படத்தை இயக்குகிறாரா கிருத்திகா உதயநிதி?

உதயநிதி ஸ்டாலினின் மனைவியும் இயக்குனருமான கிருத்திகா உதயநிதியின் கடைசியாக வெளியான படம் 'காதலிக்க நேரமில்லை' எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை. இதற்குப் பிறகு, கிருத்திகா உதயநிதி தனது அடுத்த இயக்கத் திட்டத்தில் முழு கவனத்துடன்...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் குரங்கு பொம்மை பட நடிகை!

எம்ஆர் பிக்சர்ஸ், ஏ.மகேந்திரன் தயாரிக்கும் படம் 'லவ் இங்க்' . இந்தப் படத்தில் ராஜ் ஐயப்பா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் நடிக்கிறார். மலையாள நடிகையான டெல்னா டேவிஸ், 'விடியும்...

ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் மாதவன்… வெளியான டைட்டில் லுக் போஸ்டர்!

நிஜ வாழ்க்கையில் சாதனை படைத்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்கள் அவ்வப்போது உருவாகி வருகின்றன. அந்த வரிசையில், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு மாதவன்...

ஏஜிஎஸ் தயாரிப்பில் நடிக்கும் சிவகார்த்திகேயன்… யார் அந்த பெரிய இயக்குனர்? அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் சிவகார்த்திகேயன். அவரின் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைக் கொண்டுவந்தது. இதைத் தொடர்ந்து, தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' மற்றும் சுதா கொங்கரா...

புஷ்பா 2 மொத்த வசூல் எவ்வளவு? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

அல்லு அர்ஜூன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் இந்தியில் மட்டும் கிட்டத்தட்ட 1000 கோடிகள் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. படம் ரூபாய் 2000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக...

விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் காதல் ஓவியம் பட கண்ணன்!

பாரதிராஜா இயக்கிய 'காதல் ஓவியம்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கண்ணன். பாரதிராஜா உருவாக்கிய கே.பாக்யராஜ், சுதாகர், கார்த்திக், பாண்டியன் உள்ளிட்ட பல நடிகர்கள் பின்னாளில் பெரும் புகழைப் பெற்றனர். ஆனால், 'காதல்...

மற்ற திரைத்துறை போல் தமிழ் திரைப்படத்துறை இல்லை… இயக்குனர் வசந்தபாலன்!

மலையாள திரைத்துறையும் தெலுங்கு திரைத்துறையும் ஒரே குடையின் கீழ் ஒற்றுமையாக இருப்பதை நாம் காணலாம். ஆனால், தமிழ்சினிமா இப்படியில்லாமல் இருக்கிறது என இயக்குநர் வசந்த பாலன் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில்,...

பாப்டா விருதை மிஸ் செய்த இந்திய திரைப்படம்!

ஆஸ்கர் விருதுக்கு இணையான விருது வழங்கும் விழா பாப்டா (பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள்). ஆண்டுதோறும் இந்த விருது விழா லண்டனில் நடக்கும். அந்த வகையில் 2025ம் ஆண்டுக்கான 78வது விருது வழங்கும்...