இப்போது, பெரும் பணக்காரர்களின் கவுரமாக இருப்பது Mercedes-Maybach GLS600 என்ற கார் தான். குறிப்பாக பாலிவுட் நட்சத்திரங்களின் வீடுகளில் இந்த கார் உண்டு.
இந்த வரிசையில் சேர்ந்துள்ளார் நடிகை டாப்ஸி . ஹிந்தியில் டன்கி, தப்பட், பட்லா மற்றும் தமிழில் காஞ்னா, வை ராஜா வை, கேம் ஓவர் என பல படங்களில் நடித்தார்.இவர் மெர்சிடிஸ்-மேபேக் ஜிஎல்எஸ்600 காரை கடந்த வார இறுதியில் வாங்கி உள்ளார். காரின் ஸ்பெஷலான நிறம் பல்லாடியம் சில்வர்.
இந்தியாவில் மெர்சிடிஸ்-மேபேக் ஜிஎல்எஸ்600 காரின் ஆடம்பர விலை என்னவோ 2.35 கோடி ரூபாய்தான். ஆனால் டாப்ஸி வாங்கிய காரின் விலை 3.5 கோடி ரூபாய்.