Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

தயக்கம் இன்றி லிப்லாக் கொடுத்த காஜல்! 

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மின்சார கனவு படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த, காஜல் பாலிவுட்டிலும் வலம் வந்தார். அதன் பிறகு அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்ட கஜோல் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

பல வருடங்கள் கழித்து, நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 அந்தாலஜி படத்தில் நடித்த அவர், தற்போது ட்ரையல் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.

இதில் ஒரு முத்தக்காட்சியில் கஜோல் நடித்துள்ளது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்நிலையில், முத்தத் காட்சி நடித்தது பற்றி சக நடிகரான ஆலி, “ஒரு ஆடம்பரமான ஹோட்டலில் இந்த காட்சி படமாக்கப்பட்டது. காட்சி படமாக்கும் போது, கஜோலுக்கு எந்தவிதமான வெட்கமோ, கூச்சமோ, தயக்கமோ இல்லை. அவர்கள் அந்தக் காட்சியை எடுக்கும் முன் இரண்டு முறை ஒத்திகை பார்த்துவிட்டுத்தான் நடித்தார்” என்றார்.

இவரது பேட்டியும் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News