Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

ரஜினி கதையில் நடித்த பாக்கியராஜ்! எந்த படம் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாக்கியராஜ் இயக்கி நடித்து 1992ம் வருடம் வெளியான திரைப்படம் ராசுக்குட்டி. இந்த படத்தில் பாக்கியராஜுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடித்திருந்தார். மேலும் கல்யாண் குமார், மனோரமா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். செம்புளி ஜகன் என்பவர் பாக்கியராஜின் உதவியாளராக நடித்திருப்பார். இந்த படத்தில் எல்லா காட்சியிலும் இவர் பாக்கியராஜுடன் வந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.

இது குறித்து இயக்குநர்  ஜெகன் பகிர்ந்துள்ளார்:

‘பஞ்சு அருணாச்சலம்தான் இந்த படத்தை தயாரித்தார். கதை, திரைக்க, வசனம் எழுதி பாக்கியராஜ் இயக்க,  ரஜினியை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ரஜினியால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. இதனால், ஒரு கட்டத்தில் ‘நீங்களே நடித்துவிடுங்கள்’  என எல்லோரும் சொல்ல. பாக்கியராஜே இதில் நடித்தார் என ஜெகன் பேசியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News