Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

“இறப்பதற்கு முன் பாலு மகேந்திரா வாங்கிய சத்தியம்!”: மௌனிகா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை மௌனிகா, தனது கணவரும் மறைந்த  இயக்குனருமான பாலுமகேந்திரா இறக்கும் போது இரண்டு சத்தியம் வாங்கிக்கொண்டதாக தெரிவித்து உள்ளார்.

“அப்போது நான் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தேன். அது அவருக்குப் பிடிக்கவில்லை. நீ சிறந்த நடிகை..  உனக்கு பிடித்த கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். அதே போல, எனக்காக நீ வாழ்க்கையை இழக்கக்கூடாது.. இன்னொரு திருமணம் செய்து கொள்’  என்று கூறி சத்தியம் கேட்டார்.

நடிக்கிறேன் என சத்தியம் செய்தேன். ஆனால், இன்னொரு திருமணம் குறித்த  எண்ணம் இல்லை.. ஆகவே அது குறித்து சத்தியம் செய்ய இயலாது என மறுத்துவிட்டேன்” என்றார்  மௌனிகா.

- Advertisement -

Read more

Local News