Touring Talkies
100% Cinema

Friday, July 4, 2025

Touring Talkies

Touring Talkies

கூலி படத்தில் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ள அமீர்கானின் கதாபாத்திர போஸ்டர்-ஐ வெளியிட்ட படக்குழு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த திரைப்படத்தில், 15 நிமிட கேமியோ வேடத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான்...

சசிகுமாரின் ‘பீரிடம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

சமீபத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் பீரிடம் என்ற படத்தில் நடித்துள்ளார். https://youtu.be/rXXpbBGF8iQ?si=6DJpFjj11fezQH4s இதில் கதாநாயகியாக...

அதிதி ஷங்கர் குரலில் உருவான ‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் மூன்றாவது பாடல்!

இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.இதை ரெயின் ஆஃப் ஆரோஸ்...

பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா!

பழனி முருகன் கோவிலில் நயன்தாரா -விக்னேஷ் சிவன் தம்பதி தங்களது குழந்தைகளுடன் சாமி தரிசனம் செய்தனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை நயன்தாரா தற்போது யஷ்-ன் டாக்ஸிக் மற்றும் சிரஞ்சீவியின்...

வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறாரா மணிகண்டன்?

நடிகர் சிம்பு அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். வடசென்னை பகுதிகளை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம் கேங்ஸ்டர் தழுவிய கதையமைப்பில் உருவாக உள்ளது. இந்த தகவல் வெளியானது முதல், ரசிகர்கள்...

பவன் கல்யாண் நடித்துள்ள ‘ஹரி ஹர வீரமல்லு’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகவும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராகவும் திகழ்கிறார். ‘அக்கட அம்மாயி இக்கட அப்பா’ என்ற திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகில் அறிமுகமானார். அதன்...

ட்ரெண்டிங் பாடலுக்கு ஜிம்மில் நடனமாடிய மிருணாள் தாக்கூர்… வைரல் வீடியோ!

ஹிந்தி மற்றும் மராத்தி மொழிப் படங்களில் நடித்து வந்த மிருணாள் தாக்கூர், தெலுங்கு சினிமாவில் துல்கர் சல்மானுடன் நடித்த ‘சீதா ராமம்’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி பெரும் வரவேற்பைப் பெற்றார். அந்தப் படம்...

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் க்ரைம் த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அபார்ஷக்தி குரானா திகழ்கிறார். அவர் ‘ஸ்திரீ’, ‘லூகா சூப்பி’, ‘ஹெல்மெட்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘ரூட்: ரன்னிங் அவுட் ஆப் டைம்’ என்ற...

Join our community of SUBSCRIBERS and be part of the conversation.

To subscribe, simply enter your email address on our website or click the subscribe button below. Don't worry, we respect your privacy and won't spam your inbox. Your information is safe with us.