Touring Talkies
100% Cinema

Tuesday, July 1, 2025

Touring Talkies

Touring Talkies

இட்லி கடை படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கினாரா தனுஷ்? வெளியான புது அப்டேட்!

நடிகர் தனுஷ் தற்போது ‘இட்லி கடை’ என்ற திரைப்படத்தை இயக்கி அதில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ‘டான் பிக்சர்ஸ்’, ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ மற்றும் ‘ரெட் ஜெயண்ட் மூவீஸ்’ ஆகிய மூன்று முக்கிய தயாரிப்பு...

KPY பாலா நடிக்கும் ‘காந்தி கண்ணாடி’… வெளியான டைட்டில் கிளிம்ப்ஸ் !

‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிக்காட்டி புகழ்பெற்றவர் KPY பாலா. பின்னர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களிடம் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார். முகபாவனை, உடலமைப்பு, மற்றும் தனித்துவமான...

‘கண்ணப்பா’ திரைப்படம் நமக்கு இதைதான் உணர்த்துகிறது – நடிகை ராதிகா டாக்!

மோகன் பாபுவின் தயாரிப்பில், அவரது மகன் விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்ணப்பா’ கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில் பிரபாஸ், அக்‌ஷய் குமார், மோகன்லால், காஜல் அகர்வால், சரத்குமார் உள்ளிட்ட பல...

நடிகர் ஜெய்யின் ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

பிவி பிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் புதிய திரைப்படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். புதுமையான கதைக்களத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த...

தெலுங்கு பிக்பாஸ் 9வது சீசனையும் தொகுத்து வழங்கும் நடிகர் நாகர்ஜுனா!

தெலுங்கில் முதல் சீசனை நடிகர் ஜுனியர் என்டிஆர், இரண்டாவது சீசனை நடிகர் நானி, அடுத்து ஒளிபரப்பான ஆறு சீசன்களையும் நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார். கடந்த ஆண்டு ஒளிபரப்பான 8வது சீசனுடன் அவர்...

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படத்தில் நடிக்கிறாரா இயக்குனர் லோகேஷ் கனகராஜ்?

விஜய்யுடன் ‘லியோ’ திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘கூலி’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இதற்குப் பிறகு, அவரது பட்டியலில் ‘கைதி 2’, ‘ரோலக்ஸ்’, ‘விக்ரம் 2’‌...

‘3BHK’ படத்தின் டப்பிங் போது அழுது விட்டேன் – நடிகர் சரத்குமார் எமோஷனல் டாக்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சித்தார்த், ‘மிஸ் யூ’ திரைப்படத்துக்குப் பிறகு ‘3 பிஎச்கே’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இது சித்தார்தின் 40-வது படம் ஆகும். இந்த படத்தை ‘8...

சசிகுமாரின் பிரீடம் படத்தின் ‘ஆராரோ ஆரிரரோ’ பாடல் வெளியீடு!

சசிகுமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்த 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது சசிகுமார் தற்போது ‘பிரீடம்’ எனும் புதிய திரைப்படத்தில்...

Join our community of SUBSCRIBERS and be part of the conversation.

To subscribe, simply enter your email address on our website or click the subscribe button below. Don't worry, we respect your privacy and won't spam your inbox. Your information is safe with us.