Touring Talkies
100% Cinema

Friday, November 21, 2025

Touring Talkies

Touring Talkies

தி ராஜா சாப் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் எப்போது? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

பான் இந்தியா நட்சத்திரம் பிரபாஸ் நடிப்பில் அடுத்து திரைக்கு வர இருக்கும் படம் தி ராஜா சாப். மாருதி இயக்கிய இந்த திகில் நகைச்சுவை படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின்...

6 ஆண்டுகளுக்கு பிறகு கன்னட சினிமாவுக்கு திரும்பும் நடிகை பிரியங்கா மோகன்!

நடிகை பிரியங்கா மோகன் 'ஓந்த் கதே ஹெல்லா' என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின்னர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் பணியாற்றி, பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.  இந்த ஆண்டில்,...

ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள தி கேர்ள் பிரண்ட் படத்தின் தற்போது வரையிலான வசூல் என்ன?

தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமின்றி, பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்பவர், ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளியான ‘அனிமல்', ‘புஷ்பா-2', ‘சாவா' போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்திய படங்களாக...

‘பூக்கி’ படத்தில் இணைந்த பிரபல டோலிவுட் நடிகர் சுனில்!

விஜய் ஆண்டனி தற்போது ‛பூக்கி’ என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடிக்கிறார். . சலீம் படத்தில்...

பிரபல நடிகை ரவீனா தாண்டன்வின் மகள் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்!

இயக்குநர் அஜய் பூபதி சமீபத்தில் தனது நான்காவது படத்தை அறிவித்தார், இதில் கட்டமனேனி ஜெயகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். இவர் மகேஷ் பாபுவின் உறவினராவார்.  பலரும் எதிர்பார்த்ததுபோல, கேஜிஎப் பட நடிகை ரவீனா தாண்டனின் மகள்...

இசைஞானி இளையராஜாவின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பயன்படுத்த நீதிமன்றம் தடை!

இசைஞானி இளையராஜா தரப்பில் சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதாவது, இளையராஜாவை அடையாளப்படுத்தும் புகைப்படம், பெயர், இசைஞானி பட்டம், குரல் எதையும் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது. சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிடப்பட்ட...

எனக்கு மறக்க முடியாத, மிகவும் பிடித்த வாட்ச் அது தான் – நடிகர் தனுஷ் எமோஷனல் டாக்!

துபாயில் நடைபெற்ற ‘Dubai Watch Week’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் தனுஷிடம், உங்களுக்கு பிடித்த முதல் வாட்ச் எது? என்று கேட்டபோது, “அம்மா பள்ளியில் படிக்கும் போது வாங்கி கொடுத்த வாட்ச்தான்...

மதத்தின் பெயரில் மற்றவர்களுக்கு தீங்கு செய்வது எனக்கு விருப்பமற்றது – இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் நிகில் காமத் பாட்காஸ்டில் கலந்து, தனது ஆன்மீக மற்றும் சூஃபி பயணத்தை பற்றி பேசியுள்ளார். “நான் இஸ்லாம், இந்து மதம், கிறிஸ்தவம் உள்ளிட்ட அனைத்து மதங்களையும் படித்து...

Join our community of SUBSCRIBERS and be part of the conversation.

To subscribe, simply enter your email address on our website or click the subscribe button below. Don't worry, we respect your privacy and won't spam your inbox. Your information is safe with us.