Tuesday, April 16, 2024

Touring Talkies

நண்பர் விஜய் கட்டிய சாய்பாபா கோவிலுக்கு சென்ற ராகவா லாரன்ஸ்…அனைவரையும் அழைத்து அன்பான வேண்டுகோள்!

நடிகர் விஜய் கட்டியுள்ள கோவிலுக்கு அவரது தாயாருடன் சென்ற ராகவா லாரன்ஸ் அந்த கோவிலுக்குள் சென்று போது தெய்வீகமான அதிர்வுகளை உணர்ந்ததாகவும் எல்லோரும் அந்த கோவிலுக்கு சென்று சாய் பாபவை தரிசிக்கும்படி கூறியுள்ளார். அவர்...

விடாமுயற்சியை ஓரம்கட்டும் அஜித்? குட் பேட் அக்லிக்கு க்ரீன் சிக்னல்?

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இச்சமயத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் தனது அடுத்தப்படமான குட் பேட்...

‘ஓ போடு’ சியான் விக்ரம் கொடுத்த ஜெமினி 2 அப்டேட்?

ஒரு படத்தை விருது வாங்க வைக்கும்‌ அளவுக்கு ஒருவரால் நடிக்க முடியும் என்றால் நிச்சயம்‌ அதில் விக்ரம் இருப்பார். மக்களால் அன்போடு சீயான் எனப்படும் விக்ரம் சினிமாவிற்காக தனது முழு மூச்சையும் கொடுத்து...

சம்பளத்திற்காக டீல்…சூரி மற்றும் கவின் பண மழையில்!

அன்று சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர்கள் இன்று பெரிய கதைநாயாகன்களாக உருவெடுப்பது தமிழ் சினிமாவின் வளர்ச்சியை காட்டுகிறது.சூரி என்ற பெயரோடு வந்து ஓரிரு படங்களில் சிரிய கதாப்பாத்திரத்தில் வந்தவர் புரோட்டா சூரி ஒரே ஒரு...

திறக்கப்படுமா வாடிவாசல்? வெற்றிமாறன் சொன்ன நல்ல செய்தி!

சூர்யாவின் படங்களுக்கு மட்டும் வரும் சோதனையா என்று தெரியவில்லை அவரின் படங்கள் பல தள்ளிப்போவது வழக்கம் ஆகிவிட்டது.இந்த நிலையில் சூர்யாவை வைத்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படம் தள்ளிப்போய் கொண்டே தான் இருக்கிறது. சூர்யா...

சிரித்த பா.ரஞ்சித்….ரஜினியின் முதுகில் குத்திவிட்டார் என ரசிகர்கள் கொந்தளிப்பு!

நடிகர் சூப்பர் ஸ்டார் தலைவர் என எத்தனை பட்டங்கள் கொடுத்தாலும் அவரின் உருவம் எளிமை தான் அவர் தான் ரஜினிகாந்த். தமிழ் மட்டுமின்றி பிற மொழி சினிமாவிலும் பான் இந்தியா ஸ்டாராக ஆதிக்கம்...

அட இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே! தளபதி69 படத்தை தயாரிக்கும் விஜய்?

தளபதி நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இதற்கான கடைசிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் தற்போது நடந்து வருகிறது.இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டு நாடு திரும்ப உள்ளார்கள்...

ரீ என்ட்ரி கொடுக்கும் ராமராஜன் !

சுமார் 23 வருடங்களுக்கு பிறகு திரையுலக ஜாம்பவான்களான ராமராஜன் மற்றும் இளையராஜாவை இணைந்துள்ள படம் தான் சாமான்யன்.இப்படத்தை ராக்கேஷ் இயக்குகிறார்‌.தம்பி கோட்டை மற்றும் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன போன்ற படங்களை இயக்கியவர்...

Join our community of SUBSCRIBERS and be part of the conversation.

To subscribe, simply enter your email address on our website or click the subscribe button below. Don't worry, we respect your privacy and won't spam your inbox. Your information is safe with us.