Touring Talkies
100% Cinema

Friday, November 7, 2025

Touring Talkies

Touring Talkies

அமெரிக்காவின் ஆஸ்கர் மியூசியம் திரையரங்கில் திரையிடப்படும் மம்மூட்டியின் ‘பிரம்மயுகம்’

இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கிய ‘பிரம்மயுகம்’ திரைப்படம் 2024ஆம் ஆண்டு வெளியானது. இதில் நடிகர் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில், நடித்து மிரட்டியிருந்தார். மலையாளத்தின் பழங்குடியின கதைகளை மையமாகக் கொண்டு, சாதிய கொடுமைகளை கேள்விக்குள்ளாக்கும்...

கண்ணகி நகர் கபடி வீராங்கனை கார்த்திகாவை நேரில் சந்தித்து வாழ்த்தி நிதியுதவி அளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி ஈரானை 75–21 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றியவர் சென்னை கண்ணகி நகர்...

ஒரு படம் ஹிட்டானதாலே பெரிய நட்சத்திரம் ஆகிவிட்டோம் என எண்ணக்கூடாது – நடிகை நந்திதா ஸ்வேதா OPEN TALK!

தமிழில் ‘அட்டகத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நந்திதா ஸ்வேதா, ‘எதிர்நீச்சல்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘அசுரவதம்’, ‘கபடதாரி’, ‘ரத்தம்’, ‘ரணம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமன்றி,...

நான் என்றுமே விஜய்க்கு நல்லதே நினைத்திருக்கிறேன், வாழ்த்தியிருக்கிறேன்! – நடிகர் அஜித்குமார்

கரூரில் த.வெக தேர்தல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் நடிகர் அஜித் குமார் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு அளித்த...

சேரனின் ‘ஆட்டோகிராப்’ படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியீடு!

பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, தவமாய் தவமிருந்து போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் சேரன். இவர் 2004-ம் ஆண்டு எழுதி, இயக்கி, தயாரித்து, கதாநாயகனாக நடித்த படம் 'ஆட்டோகிராப்'....

ஆர்வத்தை தூண்டிய ‘கும்கி – 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

2012ஆம் ஆண்டு வெளியான பிரபுசாலமன் இயக்கிய ‘கும்கி’ திரைப்படம், விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்ததுடன் விமர்சனத்திலும் வசூலிலும் வெற்றி பெற்றது. அந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாருக்கும் பெரிய...

விஜய்தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் இங்கே தான் நடைப்பெறவுள்ளதா?

நடிகை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் கடந்த பல வருடங்களாக காதலித்து வரும் நிலையில் விரைவில் அவர்கள் திருமணம் நடைபெற இருக்கிறது.ராஷ்மிகா - விஜய் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில்...

உடல் எடை குறித்த விமர்சனத்துக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகை கௌரி கிஷன்!

அதர்ஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது ஒரு பத்திரிகையாளர், “ஹீரோவுக்கு, கௌரி கிஷனின் எடை என்ன?” என்று கேள்வி எழுப்பியதில், நடிகை கௌரி கிஷன் கடும் கோபமடைந்தார்.அதற்கு பதிலளித்த கௌரி,...

Join our community of SUBSCRIBERS and be part of the conversation.

To subscribe, simply enter your email address on our website or click the subscribe button below. Don't worry, we respect your privacy and won't spam your inbox. Your information is safe with us.