Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

‘ஏ’ சான்றிதழ் பெற்ற அஸ்திரம் திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ஷாம் அடுத்ததாக அஸ்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். திரைப்படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.இத்திரைப்படத்தின் ஷாம் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.நடிகர் ஷாம் மற்றும் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “அஸ்திரம்.” இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படம் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வெளியாக இருந்த நிலையில், இந்தப் படம் மார்ச் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News