Touring Talkies
100% Cinema

Monday, October 6, 2025

Touring Talkies

மனைவி குத்தாட்டத்துக்கு ஆர்யா ரீயாக்ஷன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. பிரபல நடிகையான சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.இந்த நிலையில் சாயிஷா, ‘பத்து தல’ படத்தில் படு கவர்ச்சியாக நடனமாடினார்.  இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

சாயிஷாவின் கணவரும் நடிகருமான ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் “நீ தான் பெஸ்ட் இது வெறும் ஆரம்பம் தான்” என்று பதிவிட்டு இருக்கிறார். இவருடைய இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News