Thursday, April 11, 2024

அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஐஸ்வர்யா ராஜேஷ் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்றால் தயக்கமின்றி உடனே ஒப்புக்கொள்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.இப்போது இவரது கைவசம் ஒரு டஜன் படங்கள் உள்ளன.
 அவற்றில் ஆறு படங்கள் வெளியாக தயாராக உள்ளன. இப்போது ஒரே வாரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

டிசம்பர் 26 ஆம் தேதி, ‘ஃபர்ஹானா’  படமும், 29ம் தேதி, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படமும்,  30 ம் தேதி ‘டிரைவர் ஜமுனா’ படம் வெளியாக உள்ளன.இது தவிர அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷின் படங்கள் வரிசையாக வெளியாக உள்ளன.

ஆகவே 2023ல் லேடி சூப்பர் ஸ்டாராக ஐஸ்வர்யா ராய் இருப்பார் என கணிக்கிறார்கள் திரையுலகினர்.

- Advertisement -

Read more

Local News