அஜீத்தின் ஏகே 62 படத்திற்கு விடா முயற்சி என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் தலைப்பு அஜித் ரசிகர்களை மிகவும் குஷிப்படுத்தி உள்ளது. தொடர்ந்து பட தலைப்பு குறித்த அறிவிப்பை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ளார். படத்தின் பணிகள் விரைவில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏகே 62 படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more