Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

ஷாலினி  வெளியிட்ட அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அஜித் மற்றும் ஷாலினி அமர்க்களம் படத்தில் நடித்த போது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து விலகி பேட்மிண்ட்டன் விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.  இந்த தம்பதிகளுக்கு அனோஸ்கா மற்றும் ஆத்விக் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

தற்பபோது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ளார் அஜித்.  இதனிடையே பைக்கில் வெர்ல்டு டூர் சென்று வருகிறார்.   இந்நிலையில் ஷாலினி அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அதில் ஸ்லிம் பிட் தோற்றத்தில் செம ஸ்மார்ட்டாக தல இருப்பதை அவரது ரசிகர்கள் அதிக சந்தோஷத்தில் லைக்ஸ் குவித்து போட்டோ ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News