Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

‘மொய்தீனை’ வசமாக்கிய ரெட் ஜெயன்ட் மூவிஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம், ‘லால் சலாம்’. இதில் விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்;  ரஜினி, ‘மொய்தீன் பாய்’ எனும் கதாபாத்திரத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

படப்பிடிப்பு மும்பை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து,  நிறைவடைந்தது.படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வருகிறது.

இந்நிலையில், படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றிருக்கிறது.

- Advertisement -

Read more

Local News