Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

மீண்டும் “குஷி”!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த  2000 ம் ஆண்டு  எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் –  ஜோதிகா ஜோடியாக நடித்த குஷி திரைப்படம் ஹிட் ஆனது. தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இதில் தெலுங்கு ரீமேக்கை எஸ்.ஜே.சூர்யாவே இயக்கினார். அதில்  பவன் கல்யாண், பூமிகா ஜோடியாக நடித்தனர். அதுவும் பெரும் வெற்றி பெற்றது.

 இந்த நிலையில் 21  ஆண்டுகளுக்குப் பிறகு, டிசம்பர் 31ம் தேதி மீண்டும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஆனால்.. இது தெலுங்கு ரீமேக்!

இது குறித்து கூறும் எஸ்.ஜே.சூர்யா, “இத்தனை வருடங்களுக்கு பிறகு படம் மீண்டும் வெளியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழிலும் அப்படி வெளியானால் இரட்டிப்பு மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News