Wednesday, November 20, 2024

பிரபலங்கள் கலந்துகொள்ளாத நடிகை திருமணம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒரு காலகட்டத்தில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் எம்.என்.ராஜம்.  பெரிய பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ரசிகர் கூட்டம் அவரை கொண்டாடியது.

திடுமெந அவர் – 1960ம் ஆண்டு, ஏ.எல்.ராகவனை திருமணம் செய்து கொண்டார். இவர் பிரபல பின்னணி பாடகர்.

ஆனால் இது  காதல் திருமணம் இல்லை.

திருப்பதியில் சிம்ப்பிளாக திருமணம் நடந்தது. பெரிய ஹீரோக்கள் உள்ளிட்டசினிமாக்காரர்கள் எவருக்கும் அழைப்பு இல்லை. ஆகவே அவர்கள் எவரும் ரவில்லை.

 

இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலை பாருங்கள்..

 

 

- Advertisement -

Read more

Local News