- Advertisement -
- Advertisement -
- Advertisement -
நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் 2012-ம் ஆண்டு போடா போடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் நாயகி மற்றும் வில்லி கதாபாத்திரங்களில் பரபரப்பாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், “எனது அப்பா சரத்குமார் அனுமதிக்காததால் பாய்ஸ், சரோஜா, காதல் ஆகிய 3 வெற்றிப்படங்களில் வாய்ப்பை இழந்தேன்” என்று வரலட்சுமி கூறியுள்ளார்.
- Advertisement -