இந்தியில் “விசிஸ் சாராயாபாய்” சீரியல் மூலம் பிரபலமான நடிகை வைபவி உபத்யா. இவர் தனது வருங்கால கணவருடன் காரில் இமாச்சலபிரதேசத்தின் குலு மாவட்டத்திற்கு சென்று சென்றுகொண்டிருந்தார்.
பஞ்சர் என்ற பகுதியில் மலைப்பாங்கான சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் வைபவி பலியானார். அவரது வருங்கால கணவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.