Friday, September 20, 2024

‘சந்திரமுகி’ பார்த்துதான் நடிகையானேன்!: சுனைனா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுனைனா நடித்த ‘ரெஜினா’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது.

இதில் டு பேசிய சுனைனா, “2006-ல் சின்னப்பெண்ணாக இருந்தபோது, விடுமுறைக்காக ஹைதராபாத்திற்கு உறவினர் வீட்டுக்கு சென்றேன். அப்போது டி.வி.யில் ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ திரைப்படத்தைப் பர்த்தேன். அதன் பிறகுதான் நடிக்க வேண்டும் என தோன்றியது” என்றார்.

- Advertisement -

Read more

Local News