Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

பட வாய்ப்புக்காகநடிகை நிதி அகர்வால்  என்ன செய்தார் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகைகள் பலரும் பட வாய்ப்புகளுக்காக, தங்களது அதிரடி போட்டோக்களை சமூகவலைதளத்தில் வெளியிடுவார்கள்.  குறிப்பிட்ட மொழி படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக சொல்வார்கள். ஏன், இந்த நடிகர்.. இந்த இயக்குநர் படங்களில் நடிக்க ஆசை என்பார்கள்.

இவர்களில் வித்தியாசமாக ஒரு காரியத்தை செய்திருக்கிறார் நடிகை பூஜா.

சமீப காலமாக கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்வதையும், சாமியார்களை சந்திப்பதையும், ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்டு செயல்படுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்

ஆந்திராவில் உள்ள பிரபல ஜோதிடர் ஒருவரை வைத்து நிதி அகர்வால் சிறப்பு பூஜை மற்றும் யாகங்கள் செய்துள்ளார். அவர் பூஜை செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அதிக பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த சிறப்பு பூஜையை அவர் செய்ததாக கூறப்படுகிறது. நிதி அகர்வால் தமிழில் ஈஸ்வரன், பூமி, கலகத் தலைவன் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கிலும் பிரபல நடிகையாக இருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News