Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

“ரஜினியை, நான் அப்படி சொல்லவே இல்லை!”: ஷோபனா விளக்கம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தளபதி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

தளபதி படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் ரஜினிகாந்த். சாதாரண உடை அணிந்து நடிக்க வேண்டும். ஆனால்  அவர், காஸ்ட்லியானஇறுக்கமான உடை அணிந்து செட்டுக்கு வந்தார்.  பிறகு இதை மாற்றச் சொல்லி இருக்கிறார் மணிரத்னம்.

படப்பிடிப்பின் இடைவேளையில், நாயகியாக நடித்த ஷோபனா, “நீங்கள் சரியாக நடிக்கவில்லை என்றால் கமல்ஹாசனை ஹீரோவாக்க திட்டம் போடுகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

  • என்று இந்த சம்பவம் குறித்து ரஜினி கூறினார்.
  • இந்த நிலையில், நடிகை சுஹாசினிக்கு ஷோபனா அளித்த பேட்டி ஒன்றில், “பொதுவாக ரஜினியை நான் வேண்டுமென்றே கலாட்டா செய்வேன். அன்றைக்கும் அவரை கிண்டல் செய்வதற்காக நான் ஒன்று சொன்னேன்..  அது உண்மைதான். ஆனால் நான் ஹீரோவை மாற்ற போகிறார்கள் என்று சொன்னதில்லை” என்று மறுத்திருக்கிறார்.

 

- Advertisement -

Read more

Local News