- Advertisement -
- Advertisement -
- Advertisement -
நடிகை சங்கீதாவுக்கு சமீபத்தில் பூச்சூடல் விழா நடைபெற்ற நிலையில், தற்போது நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் அவருக்கு பிரமாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளார் அவரது கணவரும் நடிகருமான ரெடின் கிங்ஸ்லி. இந்த நிகழ்ச்சியில் சினிமா, சின்னத்திரை நடிகர் நடிகைகள் ஏராளமானோர் கலந்துகொண்டு அவர்களை வாழ்த்தியிருக்கிறார்கள்.

- Advertisement -