Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

நயன்தாராவின்  ரகசியம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிக்க வந்ததில் இருந்து இன்றுவரை அப்படியே தனது அழகை மெயிண்டெய்ன் செய்துகொண்டு இருக்கிறார் நயன்தாரா.

எப்படி இது… என பலரும் வியக்கிறார்கள்.

இந்த நிலையில் அவர், “ஜிம் வொர்க் அவுட், யோகா என தன்னை சிறப்பாக ஈடுபடுத்திக் கொண்டு, உடல் எடையை குறைத்தேன்.  தினமும் 2 மணிநேரங்கள் யோகா செய்வேன்.

உணவிலும் கட்டுப்பாட்டை கடைபிடிக்கிறேன். தினந்தோறும் வொர்க் அவுட் முடித்துவிட்டு, இளநீர் குடிப்பேன். தினமும் ஏழு மணி நேரம் தூங்குகிறேன்.  என் இளமைக்குக் காரணம் இதுதான்” என்று கூறியிருக்கிறார்.

 

- Advertisement -

Read more

Local News