Wednesday, November 20, 2024

நடிகை நளினிக்கு இருக்கும் வினோத பழக்கம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக என்பதுகளில் வலம் வந்தவர் நளினி. பிரபல நடிகர்களுடன் பல ஹிட் படங்களை கொடுத்தவர். திருமணத்துக்கு பிறகு அவர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமா,சீரியல் என நடிக்கத் தொடங்கினார்.

சமீபத்தில்  யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர் சினிமாவுக்கு வந்த பிறகு தினமும் நான் புது துணி உடுத்தாமல் இருந்ததில்லை. என் கணவருடன் இருக்கும் போது அவர் வாங்கித் தருவார். இப்போது என் பிள்ளைகள் வாங்கித் தருகின்றனர்.

படப்பிடிப்புக்கு எங்கு சென்றாலும்  அங்கே இருக்கும் கடைகளுக்கு போய் எனக்கு பிடித்த புடவை வாங்கி விடுவேன்.

புடைவை வைப்பதற்கே ஒரு தனி வீடு வைத்திருக்கிறேன். அப்படியே குவிந்து கிடக்கும் அதை பார்ப்பது எனக்கு ஒரு மகிழ்ச்சி என்றார் நளினி.

- Advertisement -

Read more

Local News