Thursday, April 11, 2024

நான் பார்த்து வியந்த நடிகை:பிருந்தா மாஸ்டர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நான் பார்த்து வியந்த நடிகை:பிருந்தா மாஸ்டர்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடன இயக்குனர்களில் ஒருவர் பிருந்தா மாஸ்டர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடலுக்கு இவர் தான் நடன இயக்குனராக பணியாற்றினார்.அதே போல் பொன்னியின் செல்வன் படத்திற்கும் இவர் நடன இயக்குனராக இருந்தார்.

நடிகை ஐஸ்வர்யா எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தியை எதிர்பார்க்க கூடிய நடிகை. டான்ஸ் என்றால் தயாராக வருவார்.பொன்னியின் செல்வன் படத்தில் அவரது  அர்ப்பணிப்பு என்னை  வியக்க வைத்துவிட்டது.

 ஒரு யூடியூப் சேனல் பேட்டியின் போது  பிருந்தா மாஸ்டர் இவ்வாறு கூறியிருந்தார்.

- Advertisement -

Read more

Local News