Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

மார்டன் புடவையில் ரசிகர்களை மயக்கி தன் அழகால் மெய்சிலிர்க்க வைத்த நடிகை ஹன்சிகா… லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். கொழு கொழுவென அழகாக இருக்கும் ஹன்சிகாவை ரசிகர்கள் “சின்ன குஷ்பூ” என செல்லமாக அழைத்தனர்.  

சில வருடங்கள் சினிமாவில் இருந்து விலகியிருந்த ஹன்சிகா தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த “காந்தாரி” படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.  

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவரான ஹன்சிகா, தொடர்ந்து புகைப்பட ஷூட் மற்றும் வீடியோக்களை வெளியிடி வருகிறார். சமீபத்தில் அவர் ட்ரான்ஸ்பரன்ட் உடையில் விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து, ஹன்சிகாவுக்கு இதயத்தை பரிசளித்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகியுள்ளது. 

- Advertisement -

Read more

Local News