Touring Talkies
100% Cinema

Friday, September 12, 2025

Touring Talkies

வைரலாகும் சாந்தினியின் கவர்ச்சி படங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சிந்து +2 திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி தமிழரசன். இவர் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். இருப்பினும் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வராததால் தற்போது சின்னத்திரை சீரியல்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.இவர் 2018 ஆம் ஆண்டு டான்சர் நந்தாவை திருமணம் செய்து கொண்டார். டான்சர் நந்தாவும் தற்போது சீரியலில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு நடிப்பின் மீதான காதல் குறையாத சாந்தினி, முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான தாழம்பூ சீரியலில் நடித்து சின்னத்திரை ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.

அதன் பிறகு தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா சீரியலில் நடித்து வருகிறார். கிளைமாக்ஸ் இல் இருக்கும் இரட்டை ரோஜா சீரியல் விரைவில் நிறைவடைய போகிறது.அடுத்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்று டிரான்ஸ்பரன்ட் உடையில் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார். இந்தநிலையில்தான் தனது கவர்ச்சிப் படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு  உள்ளார்.

இப்படங்கள் தப்போது வைரலாகி வருகின்றன.

 

- Advertisement -

Read more

Local News